No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




செவ்வாயுடன்.. இக்கிரகங்கள் இணைந்தால்... செல்வ வளம் கொண்டவராக இருப்பார்கள்...!!

Nov 21, 2019   Malini   356    ஆன்மிகம் 

👉 நவகிரகம் என்பது ஒன்பது ஆளுகைக்காரர்கள் எனப் பொருள்படும். பூமியிலுள்ள உயிர்க்கூறுகளை ஆளுகைக்கு உட்படுத்துகின்ற அண்டவெளிக்கூறுகளாக இவை கருதப்படுகின்றன.

👉 நவகிரகங்களில் மொத்தம் 9 கிரகங்கள் உள்ளன.

அவையாவன,

🌟 சூரியன்

🌟 சந்திரன்

🌟 செவ்வாய்

🌟 புதன்

🌟 குரு

🌟 சுக்கிரன்

🌟 சனி

🌟 ராகு

🌟 கேது


👉 இக்கிரகங்கள் ஒன்றோடு ஒன்று சேர்ந்து பல்வேறு பலன்களை நமக்கு அளிக்கின்றன. அந்தவகையில், செவ்வாயுடன் இரண்டு கிரகங்கள் சேர்ந்து வந்தால் கிடைக்கும் பலன்களை பற்றி பார்க்கலாம்.


செவ்வாய் + புதன் + குரு :

🌟 கவிதை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்கள்.

🌟 மற்றவர்களுக்கு உதவும் குணம் கொண்டவர்கள்.

செவ்வாய் + புதன் + சுக்கிரன் :

🌟 செல்வம் அதிகம் கொண்டவர்கள்.

🌟 வாக்குவன்மை உடையவர்கள்.

🌟 தம்பதிகளுக்குள் சிறு விவாதங்கள் தோன்றி மறையும்.

செவ்வாய் + புதன் + சனி :

🌟 மெலிந்த தேகம் கொண்டவர்கள்.

🌟 வெளியூரில் வாழக்கூடியவர்கள்.

🌟 நிதானம் இல்லாதவர்கள்.



Share this valuable content with your friends


Tags

kolusu january 12 important days!! Horoscope 23.01.2020 in pdf format ஒருவரின் பொருளை மறைத்து வைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? மண்பாண்டங்களை கனவில் கண்டால் என்ன பலன்? ரிஷப லக்னம். லக்னத்தில் ராகுவும் கரிநாள் அன்று சீர்வரிசை கொடுக்கலாமா? dhinasari rasipalan 21.04.2020 in pdf format barani கிரகப்பிரவேசத்திற்கு பின் எந்த நாளில் புதிய வீட்டிற்கு குடிப்போக வேண்டும்? எங்கள் வீட்டில் வாழைமரத்தில் பூவுடன் தார் தொங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்? மார்ச் 27 daily horoscope 05.11.2018 உலக இரத்த உறையாமை தினம் குழந்தையுடன் ஊஞ்சல் ஆடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? ஜல்லிக்கட்டு காளை என்னை முட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? மேஷ ராசியில் ராகு இருந்தால் கிடைக்கும் பலன்கள் !! பண வரவும்!! பால் மற்றும் தயிரை கனவில் கண்டால் நல்லதா? கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு எந்த திசையில் வீடு அமைக்க வேண்டும்?