No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




பசுமாட்டுடன் பேசுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Nov 19, 2019   Malini   326    கனவு பலன்கள் 

1. யானை ஆசீர்வாதம் செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் உயர் அதிகாரிகளால் ஆதரவான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

2. மீன்களை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் மனதில் நினைத்த காரியம் கைகூடும் என்பதைக் குறிக்கிறது.

3. சாக்கடையில் விழுந்த குழந்தையை தூக்கி வெளியே நிறுத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் தடைபட்ட செயல்களை முடிப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

4. யானை துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் செய்யும் வேலைகளில் நிதானத்துடன் செயல்பட வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

5. அடுப்பில் தீப்பிடித்த மாதிரி கனவு கண்டால் என்ன பலன்?

🌟 அடுப்பில் தீப்பிடித்த மாதிரி கனவு கண்டால் மாற்றமான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

6. பசுமாட்டுடன் பேசுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 பசுமாட்டுடன் பேசுவது போல் கனவு கண்டால் முன்னேற்றமான வாய்ப்புகள் ஏற்படும் என்பதைக் குறிக்கின்றது.




Share this valuable content with your friends


Tags

12-ம் வீட்டில் சந்திரன் மற்றும் சனி(வக்கரம்) இருந்தால் என்ன பலன்? Money யானையை கனவில் கண்டால் என்ன பலன்? லட்சுமி ஐப்பசி மாதம் நமது கைகளில் சனி மேடு எங்கு அமைந்திருக்கும்? திதியை வீட்டில் கொடுக்கலாமா? சூழ்ச்சி செய்த கட்டியங்காரன் ஆழ்துளை கிணறு அமைக்கும் திசைகளும் பயன்களும்! April 1 தினசரி ராசிபலன்கள் (02.04.2020) மார்கழி மாதம் பற்றிய தவறான அபிப்ராயம்!!... ஒரே கிழமையில் பிறந்த இருவர் திருமணம் செய்யலாமா? கந்தசஷ்டி விழா என்னை பெண் பார்க்க வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்? ஞாயிற்றுக்கிழமையன்று ஆண்கள் எண்ணெய் தேய்த்து குளிக்கலாமா? புதிய வீட்டிற்கு குடிப்போகலாமா? ஓலை பின்னுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? pavainonbu உலக இசை தினம்