No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




தொழில் செய்யும் இடம் எப்படி இருக்க வேண்டும்?

Nov 19, 2019   Malini   406    வாஸ்து 

🏠போட்டி நிறைந்த இந்த உலகில் ஒரு மனிதனை உயர்ந்தவராக பார்க்க வைப்பதும், அவருடைய புகழ் பாட வைப்பதும், அவரிடம் உள்ள பணம்தான் முடிவு செய்யும்.

🏠பணம் ஒருவர் செய்யும் தொழிலின் மூலமாக வருகிறது என்றால் அதன் மதிப்பு மிக மிக உயர்ந்ததாக இருக்கும்.

🏠தொழில் செய்யும் தொழிற்சாலையோ அல்லது கடையோ எப்படி இருக்க வேண்டும்? என்பதை பார்ப்போம்.

🏠ஒரு தொழில் நிறுவனம் நல்ல தெருக்குத்து உள்ள அமைப்பில் இருப்பது சாலச் சிறந்தது. உதாரணமாக வடகிழக்கு, கிழக்கு அல்லது வடக்கு போன்ற அமைப்புகள் இருக்க வேண்டும்.

🏠மேலும், கீழ்கண்ட அமைப்புகள் இருப்பது சிறப்பு.

🏠தென்மேற்கில் பணம் சார்ந்த விஷயங்கள் செய்யவும், வடமேற்கு உற்பத்தி செய்யும் அல்லது விற்பனை செய்யும் பொருட்களை அடுக்கி வைக்கும் இடமாகவும் இருத்தல்.

🏠ஒரு தொழிற்கூடமாக இருக்குமேயானால் மிக பாரமான பொருட்கள் முடிந்தவரை தென்மேற்கு பகுதியில் இருப்பது நல்லது.

🏠மின் சாதனம் சம்பந்தமான அனைத்து விஷயங்களும் தென்கிழக்கு அல்லது வடமேற்கு பகுதியில் இருப்பது நல்லது. தொழிற்சாலையாக இருந்தால் அவர்களுடைய கூரை அமைப்பு வடக்கு, கிழக்கு தாழ்வாகவும் தெற்கு, மேற்கு பகுதிகள் உயர்வாக அமைப்பது மிக மிக நல்லது. வடகிழக்கு மிக சுத்தமாக வைத்திருப்பது நல்லது.

🏠ஒரு சில நிறுவனங்கள் நல்ல நிலையில் இயங்கி கொண்டிருக்கும். ஆனால், பொருளாதார நிலையில் மிக மோசமான சூழ்நிலையை சந்தித்துக் கொண்டிருப்பார்கள். உதாரணமாக, அதிக கடன் சுமை அல்லது அதிகம் முதலீடு செய்து கொண்டே இருப்பது போன்றவை இருக்கும்.

🏠இதற்கான காரணத்தை நாம் ஆராய்ந்தோம் என்றால் அவர்களுக்கு ஒரு தவறான தெருக்குத்து அல்லது தெற்கிலும், மேற்கிலும் ஏதேனும் பாதிப்பு இருக்கும். உதாரணமாக வடமேற்கு, வடக்கு தெருக்குத்து அல்லது தெருப்பார்வையோ இருக்கும்.

🏠மேற்கண்ட நிகழ்வுகள் நிச்சயம் நடக்க வாய்ப்புள்ளது. ஆகையால், தொழிற்கூடம் நல்ல அமைப்பில் இருப்பது வெற்றிக்கு வழி வகுக்கும்.




Share this valuable content with your friends


Tags

சர்ப்பம் கடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? பசு மாடு முட்டுவது போல் கனவு வந்தால் என்ன பலன்? மாதவையா பிறந்த தினம் 08.09.2018 rasipalan மாங்கல்ய தோஷம் forigen சித்திரை மாதத்தில் பத்திரிக்கை அடிக்கலாமா? செலவு செய்வதில் கணக்கு பார்க்கக்கூடியவர்கள் இவர்கள்தான் 31.03.2020 rasipalan in pdf format கறி விருந்து சாப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? 60ஆம் கல்யாணத்தில் புதுமெட்டி மாற்றலாமா? வார ராசிபலன்கள் (06.05.2019 - 12.05.2019) PDF வடிவில் !! இரண்டாம் சரபோஜி திருமணம் நடைபெறுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?திருமணம் நடைபெறுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? bangels ஜி.ஹெச்.ஹார்டி தினசரி ராசிபலன் (20.12.2021) கூற்றுவ நாயனார் அரிசி 30.09.2020 Rasipalan in PDF Format!!