No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




பாலை கீழே கொட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Nov 05, 2019   Ananthi   4512    கனவு பலன்கள் 

1. குளத்தில் குளிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 குளத்தில் குளிப்பது போல் கனவு கண்டால் துன்பங்கள் விலகி மகிழ்ச்சி உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

2. இரட்டை குழந்தை இறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இரட்டை குழந்தை இறப்பது போல் கனவு கண்டால் எதிர்காலம் சார்ந்த முதலீடுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

3. கால்நடைகளை கிணற்றில் இருந்து வெளியில் எடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 கால்நடைகளை கிணற்றில் இருந்து வெளியில் எடுப்பது போல் கனவு கண்டால் மனதிற்கு மிகவும் நெருங்கிய நபர்களிடம் கருத்து வேறுபாடுகள் உண்டாகலாம். கவனத்துடன் செயல்படவும்.

🌟 சொத்து சார்ந்த விவகாரங்களில் நிதானமாக முடிவு எடுப்பது நன்மையை தரும்.

4. பாலை கீழே கொட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் எதிர்பார்த்த செயல்களின் மூலம் கிடைக்க வேண்டிய பொருள்வரவு காலதாமதமாகும் என்பதைக் குறிக்கின்றது.

5. கண்ணாடி பார்க்கும் போது தலையில் பல்லி விழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் குடும்பத்தில் புதிய நபர்களின் வருகை உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

🌟 மேலும் அவர்களின் மூலம் சில மாற்றமான சூழல் உண்டாகலாம்.

6. நான் அடிக்கடி கோபம் கொள்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் புதிய நபர்களின் அறிமுகத்தால் சாதகமான பலன்கள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.


Share this valuable content with your friends