No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




கோவிலில் சாமி தரிசனம் செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Nov 05, 2019   Ananthi   3681    கனவு பலன்கள் 

1. தங்கை கர்ப்பமாக இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் புதிய வாய்ப்புகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

2. கெட்டிமேளம் அடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 கெட்டிமேளம் அடிப்பது போல் கனவு கண்டால் அலைச்சல்கள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

3. கோவிலில் சாமி தரிசனம் செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் புதிய முயற்சிகள் சார்ந்த எண்ணங்கள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

4. ஒருவர் இறந்துப்போனது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் ஆயுள் விருத்தி உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

5. இறந்தவர்கள் உயிருடன் வருவது போலவும், இயல்பு வாழ்க்கை வாழ்வது போலவும் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் முடிந்த சில பிரச்சனைகளால் மனக்கசப்புகள் ஏற்படலாம் என்பதைக் குறிக்கின்றது.

6. நாய் கடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 நாய் கடிப்பது போல் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.


Share this valuable content with your friends


Tags

பசப்பா தனப்பா ஜாட்டி எந்த திசையில் தலை வைத்து படுக்கக்கூடாது? வார ராசிபலன் (17.08.2020 -23.08.2020) பெரிய கட்டிடத்தில் இருந்து கீழே விழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? சார்லஸ் சாப்ளின் ராசமாபுர மக்கள் ஆடி அமாவாசை 2ல் குரு மற்றும் சூரியன் இணைந்திருந்தால் என்ன பலன்? திடீரென்று மூழ்கி தத்தளிப்பது போலவும் கனவு கண்டால் என்ன பலன்? பொறியாளர்கள் தினம் இந்த ஆண்டு சனிப்பெயர்சி.! revathi ஆந்தை வீட்டின் மேல் அமர்ந்தால் நன்மையா? தீமையா? 10ல் சனியுடன் குரு இணைந்திருந்தால் என்ன பலன்? mountain வாகனம் வெடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? கட்டிடம் கீழே விழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? kanavupalan சூரியன் மற்றும் ராகு இருந்தால் தாய்மாமனை கனவில் கண்டால் என்ன பலன்?