No Image
 Tue, Nov 05, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




கடக ராசியில் சந்திரன் இருந்தால் கிடைக்கும் பலன்கள் !!

Aug 01, 2018   Ananthi   604    நவ கிரகங்கள் 

👉 கடக இராசியின் அதிபதி சந்திரன் ஆவார்.வளர்பிறை சந்திரனாக தனது சொந்த வீட்டில் இருக்கப்பெற்றால் மிகுந்த சிறப்பாகும்.தன் சொந்த வீட்டில் நின்ற சந்திரனால் உண்டாகும் சுப மற்றும் அசுப பலன்கள் பின்வருமாறு :

👉 கம்பீரமான மற்றும் அழகான தோற்றம் கொண்டவர்கள்.

👉 சிந்தனை வளம் மிகுந்தவர்கள்.

👉 எண்ணியதை நிறைவேற்றும் மன தைரியமும்,காரியச் செயலையும் கொண்டவர்கள்.

👉 எந்த விதமான பிரச்சனையையும் விரும்பாதவர்கள்.சில நேரங்களில் அகப்பட்டாலும் எளிதில் தப்பித்து விடுவார்கள்.

👉 தங்களின் கருத்துகளுக்கும்,எண்ணங்களுக்கும் மட்டுமே முக்கியத்துவம் அளிக்கக்கூடியவர்கள்.

👉 பிறரின் ஆலோசனைகளை கேட்டாலும் முடிவுகள் இவரின் விருப்பப்படியே இருக்கும்.

👉 இறைப் பணிகள் செய்வதற்கு விருப்பம் உடையவர்கள்.

👉 மனைவியின் மீது மிகுந்த அன்பும், நேசமும் கொண்டவர்கள்.

👉 அனைத்து விதமான துறைகளை பற்றிய ஞானம் கொண்டவர்கள்.

👉 நினைவு திறன் அதிகம் கொண்டவர்கள். வஞ்சித்த வரை நேரம் பார்த்து வஞ்சிக்க கூடியவர்கள்.

👉 ஒரு செயலை செய்வதற்கு முன் பலமுறை சிந்தித்த பின்னே நடைமுறைப்படுத்துவார்கள்.

👉 தனது முடிவுகளில் எந்நிலையிலும் மாற்றம் செய்யாதவர்கள்.

👉 சின்ன விஷயங்களில் கூட கவனம் செலுத்தக்கூடியவர்கள்.

👉 இவர்களின் வாதங்களை வெல்வது என்பது சிறிது கடினம்.


Share this valuable content with your friends


Tags

புகழ்பெற்ற எழுத்தாளர் வல்லிக்கண்ணன் ஆலயத்திற்கு குடும்பத்துடன் நடைபயணம் செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? pattasu சுக்கிரனும் இறந்தவர்களின் புகைப்படத்தை வாசலுக்கு நேராக மாட்டலாமா? ஜென்ம நட்சத்திரம் அன்று என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது? கடக லக்னம் உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்? today rasipalan 21.03.2020 in pdf format மயிலை கனவில் கண்டால் என்ன பலன்? january 28 history krishna jeyanthi லக்னத்திற்கு 12ல் புதன் இருந்தால் என்ன பலன்? Grand father நான் புதிய வெள்ளை உடை அணிந்து meehsam உலக பாரம்பரிய ஆடியோ விஷுவல் தினம் பஞ்சமி அன்று மோட்டார் வாகனம் வாங்கலாமா? சர்வதேச நண்பர்கள் தினம் மூலம் நட்சத்திரத்தில் திருமணம் செய்யலாமா? நான் சிவலிங்கத்தை வழிபாடு செய்வது போலவும்