No Image
 Sun, Oct 06, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




ஏகாதசி அன்று வாடகை வீட்டில் பால் காய்ச்சலாமா?

Oct 24, 2019   Malini   1926    ஜோதிடர் பதில்கள் 

1. ஜோதிடமானது லக்னத்தை வைத்து கணக்கிடுவதா? அல்லது ராசியை வைத்து கணக்கிடுவதா?

🌟 ஜோதிடமானது லக்னத்தை வைத்து கணக்கிடுவதாகும்.

2. மகர ராசி, அவிட்ட நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 தன்னை நம்பியவர்களை காக்கும் குணம் கொண்டவர்கள்.

🌟 எதையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் உடையவர்கள்.

🌟 சிறிது பிடிவாத குணம் உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. ஏகாதசி அன்று வாடகை வீட்டில் பால் காய்ச்சலாமா?

🌟 ஏகாதசி அன்று வாடகை வீட்டில் பால் காய்ச்சலாம்.

4. லக்னத்தில் சுக்கிரன் இருந்தால் என்ன பலன்?

🌟 வலுவான உடல்வாகு உடையவர்கள்.

🌟 பிறருக்கு உதவி செய்யும் குணம் கொண்டவர்கள்.

🌟 எழில்மிகு தோற்றம் உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

Tagged  milk rent

Share this valuable content with your friends