No Image
 Mon, Jul 08, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




லக்னத்திலிருந்து 12-ல் குரு இருந்தால் என்ன பலன்?

Oct 24, 2019   Malini   317    ஜோதிடர் பதில்கள் 

1. லக்னத்திலிருந்து 12-ல் குரு இருந்தால் என்ன பலன்?

🌟 கல்வி தொடர்பான பணிகளில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள்.

🌟 ஆன்மீக பணிகளில் நாட்டம் கொண்டவர்கள்.

🌟 வீட்டில் சுபகாரியங்களின் மூலம் விரயச்செலவுகள் உண்டாகும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. வடகிழக்கில் படுக்கையறை அமைக்கலாமா?

🌟 வடகிழக்கில் வீட்டில் இருக்கும் முதியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கான படுக்கையறை அமைக்கலாம்.

3. வீட்டின் தலைவாசலுக்கு எதிரில் படுக்கையறை அமைக்கலாமா?

🌟 வீட்டின் தலைவாசலுக்கு எதிரில் படுக்கையறை அமைதல் கூடாது.

4. வீட்டில் மருதாணிச் செடியை வளர்க்கலாமா?

🌟 வீட்டில் மருதாணிச் செடியை வளர்க்கலாம்.

5. ஜாதகத்தில் 8ல் செவ்வாய் இருந்தால் என்ன பலன்?

🌟 சகோதர உறவு வகையில் மனக்கசப்புகள் உண்டாகும்.

🌟 சூழலுக்கேற்ப தனது கருத்துக்களை மாற்றக்கூடியவர்கள்.

🌟 கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

Tagged  kuru

Share this valuable content with your friends