No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




கன்னி ராசியில் சூரியன் இருந்தால் கிடைக்கும் பலன்கள் !!

Jul 31, 2018   Ananthi   536    நவ கிரகங்கள் 

👉 கன்னி ராசியின் அதிபதி புதன் ஆவார். சூரியன் புதனுடன் சமம் என்ற நிலையில் இங்கு நிற்கின்றார். இனி சூரியன் கன்னியில் இருக்கும் போது ஏற்படும் நன்மைகள், தீமைகள் பின்வருமாறு :

👉 தன்னுடைய பேச்சுகளினால் தானே மாட்டிக்கொள்வார்கள்.

👉 செய்யும் செயலில் உள்ள அலட்சிய போக்கினால் காலதாமதம் உண்டாகும்.

👉 முன் கோபத்தால், கிடைக்கும் வாய்ப்புகளை இழந்து பின் அதற்காக வருத்தப்படமாட்டார்கள்.

👉 கடுமையான பேச்சுகளாலும், அலட்சிய நடவடிக்கையாலும், குடும்பத்திலும் சக பணியாளர்களிடம் அனுகூலமான சூழல் உண்டாகாது.

👉 பெற்றோர் மீது மிகுந்த அன்பு கொண்டவர்கள்.

👉 எந்த பிரச்சனைகள் இருக்கும் பட்சத்திலும் படுத்த உடனே தூங்கிவிடுவார்கள்.

👉 ஆன்மீக பயணங்களை அடிக்கடி மேற்கொள்வார்கள்.

👉 தத்துவம் பேசுவதில் வல்லவர்கள்.

👉 தற்பெருமை பேசும் குணம் உடையவர்கள்.

👉 பாட்டியின் மீது மிகுந்த அன்பு கொண்டவர்கள்.

👉 எதிலும் புகழ்ச்சியை விரும்பக்கூடியவர்கள்.

👉 வீண் செலவு செய்வதில் வல்லவர்கள்.

👉 மனைவியின் மீது அன்பும், அவர்களின் தேவைகளையும் நிறைவேற்றக்கூடியவர்கள்.


Share this valuable content with your friends


Tags

நல்ல பாம்பு கடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? sangu மகரிஷி கர்வே பீரோவை எந்த மூலையில் வைக்க வேண்டும்? சாமர்த்தியமாக பேசுவதில் வல்லவர்கள் இவர்களே! ஆடி 18 ஜாதகத்தில் சனி கிரகம் லக்னத்தை பார்த்தால் என்ன பலன்? ஏப்ரல் 30 lakanm பசு மாடு இறந்து கிடப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? Blaise குளிகை காலம் என்றால் என்ன? சொந்தத்தில் திருமணம் செய்ய ஜாதகப் பொருத்தம் பார்க்க வேண்டுமா? தினசரி ராசிபலன் (11.03.2022) மாடு துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்? குலதெய்வத்தை கனவில் கண்டால் வீட்டில் இறந்தவர்களின் படத்தை எவ்வாறு வைத்து வழிபடுவது? நண்பர்களுடன் சேர்ந்து மகிழ்ச்சியாக இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? 7ம் இடத்தில் சுக்கிரன் தமிழ்மாதம்