No Image
 Wed, Jul 03, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




10ல் சூரியன் மற்றும் கேது இருந்தால் என்ன பலன்?

Oct 21, 2019   Ananthi   278    ஜோதிடர் பதில்கள் 

1. சித்திரையில் குழந்தை பிறந்தால் என்ன பலன்?

🌟 நல்ல குணங்கள் கொண்டவர்கள்.

🌟 கல்வியில் நாட்டம் உடையவராக இருப்பார்கள்.

🌟 சிறந்த ஆலோசனைகளை கூறக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. இறந்த தாயின் புகைப்படத்தை பூஜை அறையில் வைக்கலாமா?

🌟 இறந்தவர்களின் புகைப்படத்தை பூஜை அறையில் வைப்பதை தவிர்க்கவும்.

3. நான் கடக லக்னம். 4ல் சனி இருந்தால் என்ன பலன்?

🌟 குறுகிய மனப்பான்மை கொண்டவர்கள்.

🌟 சிலருக்கு தடைகளை உடைய கல்வி ஏற்படலாம்.

🌟 பயணங்களில் விருப்பம் உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. 10ல் சூரியன் மற்றும் கேது இருந்தால் என்ன பலன்?

🌟 தன் முயற்சியால் சுயமுன்னேற்றம் அடையக்கூடியவர்கள்.

🌟 பொதுக்காரியம் செய்வதில் விருப்பம் கொண்டவர்கள்.

🌟 தத்துவங்களில் ஆர்வம் உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. கடக லக்னத்தில் ராகு இருந்தால் என்ன பலன்?

🌟 எளிமையை விரும்பக்கூடியவர்கள்.

🌟 தனித்து செயல்படும் குணம் கொண்டவர்கள்.

🌟 மற்றவர்களை திசை திருப்புவதில் வல்லவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.


Share this valuable content with your friends