No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




யாரோ துரத்துவது போலவும், அதற்கு நான் பயந்து ஓடுவது போலவும் கனவு கண்டால் என்ன பலன்?

Oct 21, 2019   Ananthi   337    கனவு பலன்கள் 

1. லிங்கத்தை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 லிங்கத்தை கனவில் கண்டால் எடுத்த காரியத்தில் எண்ணிய வெற்றி உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

2. யாரோ துரத்துவது போலவும், அதற்கு நான் பயந்து ஓடுவது போலவும் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் மனதில் ஒருவிதமான குழப்பங்களுடன் இருப்பதை குறிக்கின்றது.

3. பாம்பு கடித்து ரத்தம் வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 பாம்பு கடித்து ரத்தம் வருவது போல் கனவு கண்டால் முயற்சியில் இருந்துவந்த தடைகள் அகலும் என்பதைக் குறிக்கின்றது.

4. இறந்த செய்தியை கேட்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இறந்த செய்தியை கேட்பது போல் கனவு கண்டால் சுபச்செய்திகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

5. பன்றியை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 பன்றியை கனவில் கண்டால் செய்யும் பணிகளில் சற்று நிதானத்துடன் செயல்பட வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.


Share this valuable content with your friends