பழனி மலைக்கு செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?
Oct 12, 2019 Malini 3230 கனவு பலன்கள்
1. புலி துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்?
🌟 புலி துரத்துவது போல் கனவு கண்டால் மனதிற்கு விருப்பமானவர்களிடம் சற்று நிதானத்துடன் செயல்படுவது நன்மையை அளிக்கும் என்பதைக் குறிக்கின்றது.
2. பழனி மலைக்கு செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?
🌟 பழனி மலைக்கு செல்வது போல் கனவு கண்டால் வாழ்க்கையில் செய்யும் முயற்சிகளுக்கு சாதகமான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.
3. விதவைகளை கனவில் கண்டால் பலன் என்ன?
🌟 விதவைகளை கனவில் கண்டால் திட்டமிட்ட செயலில் ஒரு சிறிய செலவு செய்வதன் மூலம் நினைத்ததை விட சிறப்பான பலன் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.
4. யானை துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்?
🌟 யானை துரத்துவது போல் கனவு கண்டால் எதிர்பாராத சில பிரச்சனைகளால் மன வருத்தங்கள் நேரிடும் என்பதைக் குறிக்கின்றது.
5. பெண் குழந்தைகளை கனவில் கண்டால் என்ன பலன்?
🌟 பெண் குழந்தைகளை கனவில் கண்டால் வாழ்க்கையில் வளமான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.