No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




நிருதி மூலையில் கிணறு இருக்கலாமா?

Oct 01, 2019   Malini   334    ஜோதிடர் பதில்கள் 

1. நிருதி மூலையில் கிணறு இருக்கலாமா?

🌟 நிருதி மூலையில் கிணறு இருப்பது நல்லதல்ல.

2. லக்னத்திற்கு 10-ல் செவ்வாய் இருந்தால் என்ன பலன்?

🌟 கல்வியில் ஆர்வம் கொண்டவர்கள்.

🌟 கீர்த்தி உடையவர்கள்.

🌟 எதையும் செய்து முடிக்கும் ஆற்றல் உடையவர்கள்.

🌟 உயர்ந்த பதவிகளை வகிக்கக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. சந்திர திசை, செவ்வாய் புத்தி நடந்தால் என்ன பலன்?

🌟 செவ்வாய் பலம் பெற்று, புத்தி நடத்தினால் செல்வாக்கு உயரும்.

🌟 வீடு, மனை வாங்குவதற்கான யோகம் கைக்கூடும்.

🌟 பதவி உயர்வுகள் சாதகமான பலனை அளிக்கும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. லக்னத்தில் 7-ல் சந்திரன் இருந்தால் என்ன பலன்?

🌟 அறுசுவை உணவுப் பிரியர்கள்.

🌟 நல்ல குணம் கொண்ட துணையை அமையப் பெறுவார்கள்.

🌟 நிலையற்ற மனநிலையை உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.


Share this valuable content with your friends