No Image
 Wed, Jul 03, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சந்திரனுடன் ராகு சேர்ந்திருந்தால் என்ன பலன்?

Oct 01, 2019   Malini   292    ஜோதிடர் பதில்கள் 

1. சந்திரனுடன் ராகு சேர்ந்திருந்தால் என்ன பலன்?

🌟 தாயின் உடல்நலத்தில் அவ்வப்போது உடல்நலக் கோளாறுகள் உண்டாகும்.

🌟 நிலையில்லா மனநிலையை உடையவர்கள்.

🌟 நன்கு சிந்திக்கக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. 12-ல் சனி இருந்தால் என்ன பலன்?

🌟 நிதானமான செயல்பாடுகளை உடையவர்கள்.

🌟 தயக்கம் கொண்டவர்கள்.

🌟 எதிரிகளை வெல்லக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. 8-ல் புதன் மற்றும் கேது இருந்தால் என்ன பலன்?

🌟 கல்விக்கு மிஞ்சிய அனுபவ அறிவு கொண்டவர்கள்.

🌟 ஆடம்பர பொருட்களின் மீது விருப்பம் கொண்டவர்கள்.

🌟 ஆன்மீகத்தில் ஈடுபாடு உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. 6-ல் குருவும், சுக்கிரனும் இருந்தால் என்ன பலன்?

🌟 வித்தியாசமான சிந்தனைகளை கொண்டவர்கள்.

🌟 இடமாற்றங்கள் அடிக்கடி உண்டாகும்.

🌟 பல துறைகள் பற்றிய ஞானம் கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. 11-ல் சுக்கிரனும், கேதுவும் இருந்தால் என்ன பலன்?

🌟 நல்ல அறிவாற்றல் கொண்டவர்கள்.

🌟 எதிர்பாராத தனச்சேர்க்கை உண்டாகும்.

🌟 பெருந்தன்மையான குணநலன்களை உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.


Share this valuable content with your friends