No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




மரண யோகத்தில் தொழில் தொடங்கலாமா?

Sep 24, 2019   Malini   381    ஜோதிடர் பதில்கள் 

1. நான் தனுசு லக்னம். 6-ல் கேது இருந்தால் என்ன பலன்?

🌟 வேறுபட்ட சிந்தனைகளை கொண்டவர்கள்.

🌟 ஆன்மிகத்தில் நாட்டம் உடையவர்கள்.

🌟 எதிலும் விடாமுயற்சி கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. அஷ்டம சனி என்றால் என்ன?

🌟 சனி பகவான் ராசிக்கு எட்டாம் இடத்தில் சஞ்சாரம் செய்யும் நிலையே அஷ்டம சனியாகும்.

🌟 இந்த காலகட்டத்தில் நோய்களும், விபத்துக்களும் ஏற்படும்.

🌟 அதுமட்டுமின்றி வீண் பழிகளும், அவமானமும் ஏற்படும்.

🌟 தொழிலில் முன்னேற்றம் இருக்காது.

🌟 மேலும், புதிய முயற்சிகள் தோல்வியைத் தரும்.

🌟 பொருள் களவு போதல் மற்றும் தீயினால் தீங்கு ஏற்படும்.

3. பெண்கள் விநாயகர் டாலர் செயினை அணியலாமா?

🌟 பெண்கள் விநாயகர் டாலர் செயினை அணியலாம்.

4. புரட்டாசி மாதத்தில் கணபதி ஹோமம் மற்றும் நவகிரக ஹோமம் செய்யலாமா?

🌟 புரட்டாசி மாதத்தில் கணபதி ஹோமம் மற்றும் நவகிரக ஹோமம் செய்யலாம்.

5. ஞாயிற்றுக்கிழமை ஆண்கள் எண்ணெய் தேய்த்து குளிக்கலாமா?

🌟 ஞாயிற்றுக்கிழமை ஆண்கள் எண்ணெய் தேய்த்து குளிப்பதைக் காட்டிலும் சனிக்கிழமை குளிப்பது நன்று.

6. கேது திசை நடந்தால் என்ன பலன்?

🌟 சமுதாயத்தில் உள்ள பெரிய மனிதர்களுடன் தொடர்பு ஏற்படும்.

🌟 ஆன்மிக பயணங்களை மேற்கொள்வீர்கள்.

🌟 மனக்குழப்பம், விரக்தி போன்றவை உண்டாகும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

7. மரண யோகத்தில் தொழில் தொடங்கலாமா?

🌟 மரண யோகத்தில் தொழில் தொடங்கலாம்.


Share this valuable content with your friends


Tags

குறி சொல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? தானம் செய்யலாம் விந்திய நாட்டு மன்னன் நாரதரை உபசரித்தல் பிப்ரவரி திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் vakkiram பங்குனி மாத ராசிபலன்கள் PDF வடிவில் !! war அம்மன் சிலையை கனவில் கண்டால் என்ன பலன்? சனி சேர்ந்து இருந்தால்... இத்தனை பலன்களா? புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்? newdress திருமணக்கோலத்தில் நிற்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? படுக்கையறையில் உள்ள மெத்தை எரிவது போல் கனவு கண்டால் என்ன பலன்? கோலாட்டம் 6ல் புதன் மீன லக்னத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்? செய்யும் செயல்களால் கீர்த்தி அடையக்கூடியவர்கள் இவர்களே. கிரகண காலத்தில் திதி கொடுக்கலாமா? டிசம்பர் 03