No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




ஏக ராசியில் திருமணம் செய்யலாமா?

Sep 24, 2019   Malini   629    ஜோதிடர் பதில்கள் 

1. 9-ல் ராகு இருந்தால் என்ன பலன்?

🌟 பூர்வீகச் சொத்துக்களால் ஆதாயம் குறைவு.

🌟 தந்தைக்கும், ஜாதகருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு மறையும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. 12-ல் குரு தனித்து இருந்தால் என்ன பலன்?

🌟 பண வரவில் இடையூறு உண்டாகலாம்.

🌟 வீண் செலவுகள் ஏற்படும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. நான் தனுசு லக்னம். 3-ல் சனி இருந்தால் என்ன பலன்?

🌟 எதிலும் பற்று இல்லாத தன்மை கொண்டவர்கள்.

🌟 கற்பனைத்திறன் மிகுந்தவர்கள்.

🌟 சுறுசுறுப்பற்ற செயல்பாடுகளை உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. நான் தனுசு லக்னம். 4-ல் சூரியன், புதன் மற்றும் செவ்வாய் சேர்ந்து இருந்தால் என்ன பலன்?

🌟 செல்வம் மற்றும் செல்வாக்கு உடையவர்கள்.

🌟 சுதந்திரமான போக்குகளை உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. ஏக ராசியில் திருமணம் செய்யலாமா?

🌟 ஏக ராசியில் திருமணம் செய்வதை தவிர்க்கவும்.

6. நான் தனுசு லக்னம். 5-ல் சந்திரன், சுக்கிரன் சேர்ந்து இருந்தால் என்ன பலன்?

🌟 மனைவியின் மீது அன்பும், பாசமும் கொண்டவர்கள்.

🌟 கண் சம்பந்தமான பிரச்சனைகள் அடிக்கடி வரும்.

🌟 தாயின் மீது மிகுந்த அன்பு கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

7. நான் கன்னி லக்னம். 4ல் குரு, மாந்தி சேர்ந்து இருந்தால் என்ன பலன்?

🌟 வசதி வாய்ப்புகள் உண்டாகும்.

🌟 அலைச்சல்கள் அதிகரிக்கும்.

🌟 நிம்மதியற்ற வாழ்க்கை நிலையை கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.


Share this valuable content with your friends


Tags

oodai வீட்டை கட்டிப்பார்... கடனை கட்டிப்பார்... கடன் சுமையை ஏற்படுத்தும் வாஸ்து அமைப்புகள்..!! வாசலில் சாணம் தெளிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? ஆணிற்கும் குழந்தையை கனவில் கண்டால் என்ன பலன்? சிறப்புகள் today horoscope 11.04.2020 in pdf format சர்வதேச போர் மற்றும் ஆயுத மோதல்களின் சுற்றுச்சூழல் சுரண்டல் தடுக்கும் தினம் திரு.வி.கல்யாணசுந்தரம் அரச மரத்தை சுற்றுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? ஈசானிய மூலையில் பூஜையறை அமைக்கலாமா? வெற்றிலை பாக்கு சாப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? devargal வார ராசிபலன் (24.12.2018 - 30.12.2018) PDF வடிவில் !! ஜனவரி 11 ருத்ராட்ச மரத்தை கனவில் கண்டால் என்ன பலன்? கோவிலுக்குள் ஏன் லுங்கி அணிந்து செல்லக்கூடாது? அதற்கு என்ன காரணம்? புதிய கார் வாங்குவது பங்குனி உத்திர விரதம் 15.11.2018 Rasipalan in PDF Format !!