No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




துளசி செடியை கனவில் கண்டால் என்ன பலன்?

Sep 24, 2019   Malini   9087    கனவு பலன்கள் 

1. கருப்பு நாய் கடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 கருப்பு நாய் கடிப்பது போல் கனவு கண்டால் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்படும் என்பதைக் குறிக்கின்றது.

2. துளசி செடியை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 துளசி செடியை கனவில் கண்டால் தொழில் விருத்திக்கான முயற்சிகள் கைகூடும் என்பதைக் குறிக்கின்றது.

3. யானையை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 யானையை கனவில் கண்டால் எடுத்த காரியத்தில் எண்ணிய வெற்றி கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

4. ￰கண் தெரியாதது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 கண் தெரியாதது போல் கனவு கண்டால் செய்யும் செயலில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

5. தந்தை இறந்தது போலவும், நான் அழுவது போலவும் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் பெரியோர்களின் உதவிகளால் மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

6. மருதாணியை தேய்த்து குளிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 மருதாணியை தேய்த்து குளிப்பது போல் கனவு கண்டால் மனதில் இருந்துவந்த கவலைகள் விரைவில் அகலும் என்பதைக் குறிக்கின்றது.

7. தோழி ஒருத்திக்கு என் வீட்டில் குழந்தை பிறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் பணிபுரியும் இடங்களில் மேன்மைக்கான வாய்ப்புகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

Tagged  thulasi

Share this valuable content with your friends


Tags

ரத சப்தமி விரதம் தேவர் முருகன் பஞ்சதீபம் 9ல் கேது மற்றும் சுக்கிரன் இருந்தால் என்ன பலன்? கர்ப்பம் 4ல் சூரியன் தினசரி ராசிபலன்கள் (06.02.2020) கடையில் குங்குமம் மற்றும் வளையல் வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்? காவல் அதிகாரிகளை கனவில் கண்டால் muulam star கவலைகளை வெளிப்படுத்தாதவர்கள் திருநங்கை என்னை பார்த்து சபிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? அலமாரிகளை எந்த திசை சுவற்றில் வைத்தால் நன்மை அளிக்கும்? மாட்டை கனவில் கண்டால் என்ன பலன்? சித்திரை மாதத்தில் குழந்தை பிறந்தால் ஆகாது என்று சொல்வது உண்மையா? நாய் இறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? சந்தன மரத்தை கனவில் கண்டால் என்ன பலன்? பர்வதராஜன் நானும்