No Image
 Wed, Jul 03, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சிம்ம லக்னத்தில் செவ்வாய், சுக்கிரன் சேர்ந்து இருந்தால் என்ன பலன்?

Sep 24, 2019   Malini   350    ஜோதிடர் பதில்கள் 

1. புதிய வீட்டில் பூஜையறை எங்கு அமைக்கலாம்?

🌟 புதிய வீட்டில் பூஜையறையை ஈசான்ய மூலையில் அமைக்கவும்.

2. நான் துலாம் லக்னம். 7-ல் சந்திரன் மற்றும் செவ்வாய் மற்றும் கேது சேர்ந்து இருந்தால் என்ன பலன்?

🌟 தாயின் மீது மிகுந்த அன்பு கொண்டவர்கள்.

🌟 அலட்சிய தன்மையும், முரட்டு சுபாவத்தையும் கொண்டவர்கள்.

🌟 வேகமான செயல்பாடுகளை உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. சிம்ம லக்னத்தில் செவ்வாய், சுக்கிரன் சேர்ந்து இருந்தால் என்ன பலன்?

🌟 தன்னம்பிக்கை உடையவர்கள்.

🌟 எதையும் சமாளிக்கும் திறமை உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. நான் மிதுன லக்னம். 8-ல் சந்திரன், ராகு சேர்ந்து இருந்தால் என்ன பலன்?

🌟 சளி தொந்தரவு இருக்கும்.

🌟 இளமை வாழ்க்கை போராட்டமாக இருக்கும்.

🌟 அலைச்சல் மிகுந்த பணியை மேற்கொள்வீர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. மார்கழி மாதத்தில் வளைகாப்பு செய்யலாமா?

🌟 மார்கழி மாதத்தில் வளைகாப்பு செய்யலாம்.


Share this valuable content with your friends