No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




தலையில் இடி விழுந்தது போல் கனவு வந்தால் என்ன பலன்?

Jul 26, 2019   Malini   2038    கனவு பலன்கள் 

1. தலையில் இடி விழுந்தது போல் கனவு வந்தால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் புதிய முதலீடுகளில் சற்று கவனத்துடன் செயல்பட வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

2. குரங்கு துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 புதிய இடமாற்றத்தினால் சாதகமற்ற சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

3. திருமணம் நடைபெறுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் உடல் நலத்தில் பாதிப்புகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

4. பாம்பு சீறுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 நிலுவையில் இருந்த பணவரவுகள் வசூலாகும் என்பதைக் குறிக்கின்றது.

5. பாம்பு கடித்தது போல் கனவு வந்தால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் பொருள் வரவு உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

6. ரோஜாவை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 மனதில் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும் என்பதைக் குறிக்கின்றது.

7. நோய் வருவது போல் கனவு வந்தால் என்ன பலன்?

🌟 உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் நீங்கி சுபிட்சம் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.


Share this valuable content with your friends