No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




மிதுன லக்னத்தில் செவ்வாய் இருந்தால் என்ன பலன்?

Jul 26, 2019   Malini   446    ஜோதிடர் பதில்கள் 

1. விருச்சிக ராசி, கேட்டை நட்சத்திரம் உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 பிறரின் அறிவுரைகளை விரும்பாதவர்கள்.

🌟 உடன் பிறப்புகளின் மீது அன்பு கொண்டவர்கள்.

🌟 கல்வியில் தேர்ச்சி உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. நான் கன்னி லக்னம். 2ல் சனி இருந்தால் என்ன பலன்?

🌟 வாதம் புரிவதில் வல்லவர்கள்.

🌟 தடைபட்ட கல்வியை உடையவர்கள்.

🌟 உறவுகளிடத்தில் மனக்கசப்புகள் ஏற்பட்டு மறையும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. மிதுன லக்னத்தில் செவ்வாய் இருந்தால் என்ன பலன்?

🌟 எடுத்த காரியத்தை முடிப்பதில் வேகம் உடையவர்கள்.

🌟 நிலையற்ற எண்ணங்களை உடையவர்கள்.

🌟 பல துறைகளை பற்றிய அறிவை உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. வயலில் ஆலமரம், அரசமரம் மற்றும் வேப்பமரம் ஒன்று சேர்ந்து வளர்ந்துள்ளது இது நல்லதா?

🌟 வயலில் ஆலமரம், அரசமரம் மற்றும் வேப்பமரம் ஒன்று சேர்ந்து வளர்ந்துள்ளது நல்லதாகும்.

5. விநாயகர் கோவிலில் எனது கையால் அபிஷேகம் செய்யலாமா?

🌟 விநாயகர் கோவிலில் உங்கள் கையால் அபிஷேகம் செய்யலாம்.


Share this valuable content with your friends