No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




தேள் கடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Jul 24, 2019   Malini   15218    கனவு பலன்கள் 

1. சர்ப்பம் துரத்துவது போல் கனவு வந்தால் என்ன பலன்?

🌟 மற்றவர்களிடம் பேசும் போது சிந்தித்து செயல்பட வேண்டும் என்பதைக் குறிக்கிறது.

2. தேள் கடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 எண்ணிய செயல்களில் காரியசித்தி உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

3. ஆஞ்சநேயரை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 திட்டமிட்ட காரியத்தில் எண்ணிய வெற்றி கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

4. நண்பன் இறந்த மாதிரி கனவு கண்டால் என்ன பலன்?

🌟 நெருக்கமானவர்களின் உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த இன்னல்கள் நீங்கி சுபிட்சம் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

5. வேலை கிடைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 உத்தியோகம் சார்ந்த முயற்சிகளில் நிதானம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

Tagged  scorpion

Share this valuable content with your friends