No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




ரோஜா செடி துளிர் விடுவது போல் கனவு வந்தால் என்ன பலன்?

Jul 24, 2019   Malini   3638    கனவு பலன்கள் 

1. காய்கறிகள் நிறைய வீட்டிற்கு வாங்கி சொல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 எதிர்பார்த்த செயல்களின் மூலம் எண்ணிய முடிவுகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கிறது.

2. திலகம் இடுவது போல் கனவு வந்தால் என்ன பலன்?

🌟 ஆன்மீகம் தொடர்பான செயல்பாடுகளை மேற்கொள்வதற்கான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

3. வெள்ளைப் புலிகள் கூட்டமாக வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 வெள்ளைப் புலிகளை கனவில் கண்டால் நண்பனும் பகைவனாக மாறலாம்.

4. தோட்டத்தில் கிணற்றிற்கு நீர் இறைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 மனதில் நினைத்த எண்ணங்கள் விரைவில் ஈடேறும் என்பதைக் குறிக்கின்றது.

5. ரோஜா செடி துளிர் விடுவது போல் கனவு வந்தால் என்ன பலன்?

🌟 முயற்சிக்கு உண்டான பலன்கள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.


Share this valuable content with your friends


Tags

ராசிக்கும் உள்ள வேறுபாடு என்ன? மார்கழியில் நிச்சயதார்த்தம் செய்யலாமா? உலக ஆர்த்ரிடிஸ் தினம் உலக ஆய்வக விலங்குகள் தினம் நான் மகர ராசி சனி மற்றும் செவ்வாய் இணைந்திருந்தால் என்ன பலன்? new home வீட்டில் பீரோ எந்த திசையை பார்த்து வைக்க வேண்டும்? இரண்டு கிளிகளை என் கணவர் கொண்டு வந்து என்னிடம் தருவது போல் கனவு கண்டால் என்ன பலன்? 19.11.2022 history in pdf format daily horoscope 11.04.2020 in pdf format நெல்லிக்கனியை கனவில் கண்டால் என்ன பலன்? கோபிநாத் கவிராஜ் 2023 விருச்சிரக ராசி பலன்கள்.! எம்பெருமான் தோன்றுதல் மார்கழி மாதத்தில் திருமணத்திற்கு தேதி குறித்து மண்டபம் பார்க்கலாமா? திருப்பாவை PDF வடிவில் தோஷம் நீங்க என்ன செய்ய வேண்டும்? சர்வேஸ்வரன் பாதிப்புகள்