No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




காகம் பறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Jul 23, 2019   Ananthi   1137    கனவு பலன்கள் 

1. ஸ்ரீரங்கநாதர் அலங்காரத்துடன் எழுந்து வந்து அலுமினிய பாத்திரத்தில் தண்ணீர் தருவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் தொழில் சார்ந்த செயல்பாடுகளில் எண்ணிய எண்ணம் ஈடேறும் என்பதைக் குறிக்கிறது.

2. சிங்கத்தை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 சிங்கத்தை கனவில் கண்டால் தொழில் சார்ந்த புதிய முதலீடுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

3. சங்கை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 சங்கை கனவில் கண்டால் சுபச் செய்திகளால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

4. ஒரு 50 வயதுடைய பெண் ஒருவர் என் மகளைப் பெண் பார்க்க வந்துள்ளது போலவும், அப்பெண் வீட்டிற்கு என் மகளை அலங்கரித்து வாருங்கள் என்று கூறுவது போல் கனவு கண்டேன். இதற்கு என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் புதிய முயற்சிகள் மூலம் முன்னேற்றமான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

5. முதலையை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 முதலையை கனவில் கண்டால் கொடுக்கல், வாங்கலில் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும் என்பதைக் குறிக்கிறது.

6. காகம் பறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 காகம் பறப்பது போல் கனவு கண்டால் தொழில் சார்ந்த முயற்சிகளில் சிந்தித்து செயல்பட வேண்டும் என்பதைக் குறிக்கிறது.

Tagged  crow

Share this valuable content with your friends


Tags

பாகிஸ்தான் சுதந்திர தினம் மழை பெய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? keeethu வார ராசிபலன் (15.02.2021 - 21.02.2021) PDF வடிவில் !! உலக ஆஸ்துமா தினம் 7ம் வீட்டில் ராகு கர்ப்பமாக இருக்கும்போது இறந்தவர்களின் வீட்டிற்கு செல்லலாமா? ராசிகளில் சந்திரன் 03.04.2020 rasipalan in pdf format எனது வாகனம் விபத்துக்குள்ளாவது போல் கனவு கண்டேன். இதற்கு என்ன பலன்? உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்? Dinning Room முழுமுதற் கடவுள் புரட்டாசி மாத ராசிபலன்கள் கிருஷ்ணர் சுக்கிரன் 11ல் இருந்தால் என்ன பலன்? உடற்கூறுகள் பெ.சுந்தரம் பிள்ளை akeni கேது வலுவான நிலையில் இருந்தால் எந்த மாதிரியான தொழில்களை செய்யலாம்?