No Image
 Tue, Nov 05, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




பௌர்ணமியில் இறைச்சி சாப்பிடலாமா?

Jul 23, 2019   Ananthi   383    ஜோதிடர் பதில்கள் 

1. பௌர்ணமியில் இறைச்சி சாப்பிடலாமா?

🌟 பௌர்ணமியில் இறைச்சி சாப்பிடக்கூடாது.

2. தேய்பிறையில் சொந்த வீட்டிற்கு குடி போகலாமா?

🌟 சுப திதி மற்றும் நட்சத்திரம் இருக்கும் பட்சத்தில் தேய்பிறையில் சொந்த வீட்டிற்கு குடி போகலாம்.

3. ஆடி மாதத்தில் பழைய வண்டி வாங்கலாமா?

🌟 ஆடி மாதத்தில் பழைய வண்டி வாங்குவதை தவிர்க்கவும்.

4. ஆடி மாதத்தில் தொழில் தொடங்கலாமா?

🌟 ஆடி மாதத்தில் தொழில் தொடங்குவதை தவிர்க்கவும்.

5. குரு பெயர்ச்சி என்றால் என்ன?

🌟 குரு ஒரு ராசியை விட்டு மற்றொரு ராசிக்கு செல்வது குரு பெயர்ச்சி என்று அழைக்கப்படும்.

6. 9ல் குரு, சுக்கிரன் சேர்ந்து இருந்தால் என்ன பலன்?

🌟 தாராள தனச்சேர்க்கை உண்டாகும்.

🌟 தந்தைக்கு நீண்ட ஆயுள் உண்டாகும்.

🌟 தொழில் திறமை உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

7. பெண்கள் மாதவிடாய் தினங்களில் பூஜை செய்யலாமா?

🌟 பெண்கள் மாதவிடாய் தினங்களில் பூஜை செய்வதை தவிர்ப்பது நன்று.


Share this valuable content with your friends