No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சுக்கிரன், குரு லக்னத்தில் இருந்தால் என்ன பலன்?

Jul 19, 2019   Malini   352    ஜோதிடர் பதில்கள் 

1. பெண்களுக்கு இரட்டைப்படை வயதில் திருமணம் செய்யலாமா?

🌟 பெண்களுக்கு இரட்டைப்படை வயதில் திருமணம் செய்யலாம்.

2. சுக்கிரன், குரு லக்னத்தில் இருந்தால் என்ன பலன்?

🌟 பரந்த மனப்பான்மை உடையவர்கள்.

🌟 தனலாபம் உடையவர்கள்.

🌟 வலுவான உடல்வாகு உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. லக்னத்திற்கு 4ம் இடத்தில் சந்திரன் இருந்தால் என்ன பலன்?

🌟 மகிழ்ச்சியான வாழ்வு கிடைக்கும்.

🌟 தாய்வழிச்சொத்து கிடைக்கும்.

🌟 நண்பர்களின் மூலம் முன்னேற்றம் உண்டாகும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. கும்ப லக்னத்திற்கு 10ம் இடத்தில் சுக்கிரன், சந்திரன் இணைந்திருந்தால் என்ன பலன்?

🌟 நகைச்சுவை உணர்வு உடையவர்கள்.

🌟 வாக்குவன்மை உடையவர்கள்.

🌟 நண்பர்கள் அதிகம் கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.


Share this valuable content with your friends