No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




திருமணம் செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Jul 19, 2019   Malini   667    கனவு பலன்கள் 

1. நிறைய பல்லிகள் கனவில் வந்தால் என்ன பலன்?

🌟 குடும்பத்தில் புதிய நபர்களின் வருகை உண்டாகும் என்பதை உணர்த்துகிறது.

2. உயிரோடு இருப்பவர்கள் கனவில் வந்தால் என்ன பலன்?

🌟 செய்ய நினைத்த காரியத்தை செய்யாமல் காலம் தாழ்த்தி வருவதைக் குறிக்கிறது.

3. சாணம் கனவில் வந்தால் என்ன பலன்?

🌟 சாணம் கனவில் வந்தால் பொருட்சேர்க்கை உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

4. சந்திர கிரகணம் கனவில் வந்தது. அதற்கு என்ன பலன்?

🌟 மனதில் புதுவிதமான எண்ணங்களால் மாற்றமான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

5. கனவில் பழைய வீட்டை பார்த்தால் என்ன பலன்?

🌟 கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தாமல் இருப்பதைக் குறிக்கிறது.

6. திருமணம் செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 சுபச் செய்திகளால் சுப விரயம் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

7. மல்லிகை பூவை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 மனதில் நினைத்த காரியம் கூடிய விரைவில் நடைபெறும் என்பதைக் குறிக்கின்றது.


Share this valuable content with your friends