No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




லக்னத்தில் சந்திரன் இருந்தால் என்ன பலன்?

Jul 08, 2019   Malini   3440    ஜோதிடர் பதில்கள் 

1. 6ல் ராகு இருந்தால் என்ன பலன்?

🌟 வளமான வாழ்க்கை அமையும்.

🌟 எதிரிகளும் இருப்பார்கள்.

🌟 தர்ம சிந்தனைகளை உடையவனாக இருப்பார்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. 12ல் ராகு இருந்தால் என்ன பலன்?

🌟 எதையும் செய்யும் குணம் கொண்டவர்கள்.

🌟 உடல் பலம் இல்லாதவர்கள்.

🌟 கண்களில் கோளாறுகள் உண்டாகலாம்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. 7ல் புதன் இருந்தால் என்ன பலன்?

🌟 அழகிய தோற்றம் கொண்டவர்கள்.

🌟 எதிர்பாலின மக்களால் யோகம் உண்டு.

🌟 கூட்டுத்தொழில் சிறக்கும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. லக்னத்தில் சந்திரன் இருந்தால் என்ன பலன்?

🌟 வாழ்க்கையில் உயர்வான வாய்ப்புகள் உண்டாகும்.

🌟 போட்டி, பந்தயத்தில் வெற்றி பெறக்கூடியவர்கள்.

🌟 திடீர் பணவரவு கிடைக்கும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.


Share this valuable content with your friends


Tags