No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




அபிஜித் முகூர்த்தம் என்றால் என்ன?

Jul 10, 2018   Suganya   748    ஜோதிடர் பதில்கள் 

1. அபிஜித் முகூர்த்தம் என்றால் என்ன?

🌟 அபிஜித் முகூர்த்தம் என்பது நண்பகல் உச்சி நேரம் 11.45 யுஆ வழ 12.15 Pஆ மணி வரையுள்ள நேரமாகும்.

2. 23 நாட்கள் வீட்டில் கலசத்தை வைத்து வழிபடலாமா?

🌟 23 நாட்களை விடுத்து 24 நாட்கள் கலசத்தை வீட்டில் வைத்து வழிபடவும்.

3. கணவன் - மனைவி பிரிவினையை போக்க ஏதேனும் பரிகாரம் உள்ளதா?

🌟 திருச்செங்கோட்டில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் கோவிலிற்கு சென்று அர்த்தநாரீஸ்வரரை வழிபட்டு வரவும்.

4. பூஜையறையை வடமேற்கில் அமைத்து சாமி படங்களை தெற்கு நோக்கி வைக்கலாமா?

🌟 தட்சிணாமூர்த்தியை தவிர்த்து மற்ற சுவாமிப் படங்களை தெற்கு நோக்கி வைக்கக்கூடாது.

5. ஆண்கள் புலி நகத்தை கழுத்தில் போடலாமா?

🌟 ஆண்கள் புலி நகத்தை கழுத்தில் போடுவதால் மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

6. சிம்ம ராசிக்காரர்கள் வைரம் அணியலாமா?

🌟 லக்னத்தை கொண்டே ராசிக்கற்களை அணிய வேண்டும். ராசியை கொண்டு அணிந்தால் சிறப்பான பலனை அளிக்காது.

7. அமாவாசையன்று குலதெய்வ கோவிலில் குழந்தைக்கு மொட்டை அடிக்கலாமா?

🌟 அமாவாசையன்று குலதெய்வ கோவிலில் குழந்தைக்கு மொட்டை அடிக்கலாம்.

8. லக்னத்தில் ஐந்தாம் இடத்தில் ராகு, சுக்கிரன் இருந்தால் என்ன பலன்?

🌟 செல்வ வளம் உடையவர்கள்.

🌟 முன்கோபம் உடையவர்கள்.

🌟 வழிகாட்டியாக விளங்கக்கூடியவர்கள்.

🌟 முரட்டு குணம் கொண்டவர்கள்.


Share this valuable content with your friends