No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




பரீட்சையில் தோல்வி அடைந்தது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Jun 21, 2019   Chandrakala   3275    கனவு பலன்கள் 

1. பரீட்சையில் தோல்வி அடைந்தது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 செய்யும் புதிய முயற்சிகளால் மாற்றமான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

2. சமாதியை சுற்றி செம்பருத்தி பூக்கள் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 செய்யும் முயற்சிகளால் முன்னேற்றமான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

3. பாதையை தொலைத்துவிட்டு வழி தெரியாமல் பயப்படுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 நெருக்கமானவர்களிடம் மனதில் உள்ள கருத்துக்களை வெளிப்படையாக பேசுவதன் மூலம் நன்மைகள் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

4. குலசாமி மாலை போடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் மனதில் நினைத்த காரியம் ஈடேறும் என்பதைக் குறிக்கிறது.

5. வயல் நடுவில் ரயில் தண்டவாளம் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் ஏற்றத்தாழ்வுகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

6. பணிபுரியும் அலுவலகத்தை உயர் அதிகாரி ஒருவர் தீ வைத்து எரிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 உத்தியோகத்தில் மாற்றமான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.


Share this valuable content with your friends


Tags

சடலங்கள் எரிவது போல் கனவு கண்டால் என்ன பலன்? Daily Horoscope - 14.07.2018 மாற்றங்களை விரும்பி செய்யக்கூடியவர்கள் இவர்களே! self - Confidence திருமணமானவர்கள் ருத்ராட்சத்தை அணியலாமா உலக சுற்றுலா தினம் january month rasipalan in PDF Format!! மனைவி பிரிவது போல் கனவு கண்டால் என்ன பலன்? வேறொருவர் பணம் கொடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? ஜாதகத்தில் பூர்வீகம் ஆகாது 16.03.2019 Rasipalan in pdf format !! purattasi மார்கழி மாதம் வளைகாப்பு நடத்தலாமா? புதன் திசை சிலிண்டர் வெடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? ஆடி மாதத்தில் வாடகைக்கு வீடு குடிப்போகலாமா? 6ல் சனி இருந்தால் ஜூன் 25 தீப ஒளி திருநாளில் எண்ணெய் தேய்த்து குளிப்பது ஏன்? திமீத்ரி மெண்டெலீவ்