No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




10ல் சனி இருந்தால் என்ன பலன்?

Jun 21, 2019   Chandrakala   897    ஜோதிடர் பதில்கள் 

1. கன்னி ராசி, உத்திரம் நட்சத்திரம் உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 இனிமையாக பேசக்கூடியவர்கள்.

🌟 நீராடுவதில் விருப்பம் உடையவர்கள்.

🌟 தெய்வ நம்பிக்கை உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. விருச்சிக ராசி, மேஷம் லக்னம், கேட்டை நட்சத்திரம் உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 செல்வ வளம் உடையவர்கள்.

🌟 பிறரிடம் மனம்விட்டுப் பேசமாட்டார்கள்.

🌟 தர்ம சிந்தனை உள்ளவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. 8ல் புதன், சுக்கிரன் இருந்தால் என்ன பலன்?

🌟 சந்தேக எண்ணம் கொண்டவர்கள்.

🌟 நீண்ட ஆயுளை உடையவர்கள்.

🌟 மெலிந்த தேகம் உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. 10ல் சனி இருந்தால் என்ன பலன்?

🌟 நல்ல வேலையாட்களை கொண்டவர்கள்.

🌟 தலைமை பதவிகளை வகிக்கக்கூடியவர்கள்.

🌟 சிலருக்கு பணச்சேர்க்கை உண்டாகும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. சனி திசை நடக்கும் போது புதிய வீடு பால் காய்ச்சி குடியேறலாமா?

🌟 சனி திசை நடக்கும் போது புதிய வீடு பால் காய்ச்சி குடியேறலாம்.

6. ஆனி மாதத்தில் குழந்தைக்கு பெயர் வைக்கலாமா?

🌟 ஆனி மாதத்தில் குழந்தைக்கு பெயர் வைக்கலாம்.

7. ஆனி மாதம் கிரகப்பிரவேசம் வைக்கலாமா?

🌟 ஆனி மாதம் கிரகப்பிரவேசம் வைக்கலாம்.


Share this valuable content with your friends


Tags

குரு சந்திர யோகம் என்றால் என்ன? january 23 important days உலக சிக்கன தினம் இறந்த என்னுடைய அப்பா பணம் (கடன்) கேட்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? relations மார்கழி மாதத்தில் திருமணத்திற்கு தேதி குறித்து மண்டபம் பார்க்கலாமா? எம்.பி.என்.பொன்னுசாமி புடவை எடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? தங்கைக்கு வளைகாப்பு நடப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? கோவில் 07.09.2020 - 13.09.2020 Weekly Rasipalan in pdf format வைகாசி மாதம் கணபதி ஹோமம் செய்யலாமா? 21.08.2020 rasipalan in pdf format அமாவாசை அன்று முதல் பிறந்தநாளை கொண்டாடலாமா? மந்திரம் சித்தியாக என்ன செய்ய வேண்டும்? கன்னி ராசியில் செவ்வாய் இருந்தால் கிடைக்கும் பலன்கள் தண்ணீர் தினம் ஜென்மம் மகர ராசி உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்? palani