No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




ஜாதகத்தில் கிரகங்கள் சேர்ந்து இருப்பது நல்லதா? அல்லது தனியாக இருப்பது நல்லதா?

Jul 05, 2018   Suganya   613    ஜோதிடர் பதில்கள் 

1. கன்னி ராசி, கும்ப லக்னம், லக்னத்திற்கு 3ம் இடத்தில் சூரியன், புதன், கேது, 4ம் இடத்தில் சுக்கிரன் இருந்தால் என்ன பலன்?

🌟 கருணை உள்ளம் கொண்டவர்கள்.

🌟 நுட்பமான அறிவாற்றல் கொண்டவர்கள்.

🌟 சொத்துச்சேர்க்கை உடையவர்கள்.

🌟 அதிகமாக கோபப்படக்கூடியவர்கள்.

2. 6ல் கேது மற்றும் 12ல் ராகு இருந்தால் என்ன பலன்?

🌟 எதிரிகளை வெல்லும் ஆற்றல் உடையவர்கள்.

🌟 பேச்சாற்றல் மிக்கவர்கள்.

🌟 செலவு அதிகம் செய்பவர்கள்.

3. புதன், ராகு இணைந்து கடக ராசியில் நின்றால் என்ன பலன்?

🌟 மனதில் எதையாவது எப்போதும் சிந்தித்துக்கொண்டே இருப்பார்கள்.

🌟 உறவினர்களினால் சாதகமற்ற சூழல் ஏற்படும்.

🌟 புதிய நுட்பம் பற்றிய அறிவு மேம்படும்.

4. கடக ராசியில் சுக்கிரன், ராகு இருந்தால் என்ன பலன்?

🌟 கற்பனை வளம் உடையவர்கள்.

🌟 சஞ்சலமான மனதை கொண்டவர்கள்.

🌟 அந்நிய பொருட்களின் மூலம் ஆதாயம் உண்டாகும்.

5. ஜாதகத்தில் கிரகங்கள் சேர்ந்து இருப்பது நல்லதா? அல்லது தனியாக இருப்பது நல்லதா?

🌟 ஜாதகத்தில் சில கிரகங்கள் சேர்ந்து இருப்பதும், சில கிரகங்கள் தனித்து இருப்பதும் நன்மையை தரும்.


Share this valuable content with your friends


Tags

இந்த இடத்தில் சூரியன் இருந்தால்... அனுபவ அறிவு அதிகமாக இருக்குமாம்... அப்படியா? kandha sashti viratham சிவன் கோவிலையும் லக்னத்திற்கு 9-ல் ராகு இருந்தால் என்ன பலன்? தேனீக்கள் துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்? சனிபகவானுடன் மற்ற கிரகங்கள் இணைந்தால் என்ன பலன்? daily rasipalan 12.03.2020 பல்லி வலது காலில் உள்ள பாதத்தில் ஏறினால் என்ன பலன்? விருந்து உண்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? வீடு நிறைய ரோஜா பூ இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? பசுமை நுகர்வோர் தினம் பிப்ரவரி 07 புதன் இணைந்திருந்தால் என்ன பலன்? சபரிமலை ஐயப்பன் கோவில்! மனை வசதி... வாகன வசதி... எதிலும் வெற்றி... இவர்களுக்கே...!! சூரியனும் savings day வீடு இடிந்து விழுவதாக கனவு கண்டால் என்ன பலன்? மாட்டின் மீது சவாரி செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? valaiyal