No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




காலையில் எழுந்தவுடன் எந்த திசையை பார்க்க வேண்டும்?

Jul 04, 2018   Suganya   671    ஜோதிடர் பதில்கள் 

1. வீட்டின் எதிரில் காலி மனை இருக்கலாமா?

🌟 வீட்டின் எதிரில் காலி மனை இருக்கலாம்.

2. எனது கொழுந்தனாருக்கு நிச்சயதார்த்தம் ஏற்பாடு செய்திருந்தோம். திடீரென அம்மை போட்டுவிட்டது. இந்நிலையில் நிச்சயதார்த்த தேதியை மாற்றியுள்ளோம். தலைக்கு மூன்று தண்ணீர் ஊற்றி, பிறகு பத்து நாட்கள் கழித்து தழும்புடன் நிச்சயதார்த்தம் செய்யலாமா?

🌟 உடலில் அம்மையால் ஏற்பட்ட தழும்புகள் சரியானதும் நிச்சயதார்த்தம் செய்யவும்.

3. என் மகனிற்கு முதல் வருடத்தில் மொட்டை அடிக்கவில்லை. ஆதலால் மூன்று வருடம் கழித்து தான் மொட்டை அடிக்க வேண்டுமா?

🌟 உங்களின் மகனிற்கு முதல் வருடத்தில் மொட்டை அடிக்கவில்லையெனில், மூன்று வருடம் கழித்து தான் மொட்டை அடிக்க வேண்டும்.

4. பெண் குழந்தைக்கு பிறந்த முடியை செவ்வாய்க்கிழமையில் குலதெய்வ கோவில் இல்லாமல், வேறு கோவிலில் எடுக்கலாமா?

🌟 பெண் குழந்தைக்கு பிறந்த முடியை செவ்வாய்க்கிழமையில் குலதெய்வ கோவில் இல்லாமல், வேறு கோவிலில் வேறு வேண்டுதல் இருக்கும் பட்சத்தில் எடுக்கலாம்.

5. திருமணத்தடை நீங்க திருமணஞ்சேரி செல்வதாக இருந்தால் வளர்பிறையில் செல்லலாமா?

🌟 திருமணத்தடை நீங்க திருமணஞ்சேரி செல்வதாக இருந்தால் வளர்பிறையில் செல்லலாம்.

6. அமாவாசைக்கு மறுநாள் புதிய வேலையில் சேரலாமா?

🌟 அமாவாசைக்கு அடுத்து வரும் நாளை தவிர்த்து மற்ற நாட்களில் புதிய வேலையில் சேரலாம்.

7. காலையில் எழுந்தவுடன் எந்த திசையை பார்க்க வேண்டும்?

🌟 காலையில் எழுந்தவுடன் கிழக்கு திசையை பார்க்கலாம்.

8. சூரிய திசையால் ஏற்படும் பலன்கள் யாவை?

🌟 சூரியன் பலமாக இருக்கும் பட்சத்தில் எடுத்தச்செயலை சுறுசுறுப்புடன் செய்து முடிப்பார்கள்.

🌟 உடல் ஆரோக்கியம் மேம்படும்.

🌟 தந்தைக்கு மேன்மை உண்டாகும்.

🌟 அரசு சார்ந்த துறையில் பதவிகள் கிடைக்கும்.


Share this valuable content with your friends


Tags

கிரகப்பிரவேசத்திற்கு பின் எந்த நாளில் புதிய வீட்டிற்கு குடிப்போக வேண்டும்? honey வழிபடுதல் 14.10.2019 rasipalan in pdf format இனிமையான குடும்பம்... சுபிட்சமான வாழ்க்கை... இவர்களுக்கே...!! இன்றைய ராசிபலன்கள்..!! காளி உருவத்தை கனவில் கண்டால் என்ன பலன்? pinam முரட்டுக்காளை துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்? பங்குனி மாதம் புதிய தொழில் தொடங்கலாமா? பனிப்பாறை திருடுப்போவது போல் கனவு 22.06.2020-28.06.2020 weekly rasipalan in pdf format gurupagavan எங்கள் வீட்டில் வாழைமரத்தில் பூவுடன் தார் தொங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்? kulachirai அழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? sinthanai நாகதோஷம் இருக்கும் பெண்ணை திருமணம் செய்யலாமா? weekly horoscope in pdf format weekly rasipalaln