No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




அசைவ உணவு சாப்பிட்ட பின் கோவிலுக்கு செல்லலாமா?

Jul 04, 2018   Suganya   1424    ஜோதிடர் பதில்கள் 

1. அமாவாசை தினத்தில், இராகு காலத்தில் வியாபாரத்தை தொடங்கலாமா?

🌟 அமாவாசை தினத்தில், இராகு காலத்தில் வியாபாரத்தை தொடங்க வேண்டாம்.

🌟 அமாவாசை என்பது குலதெய்வ வழிபாட்டிற்கும், முன்னோர்களை வழிபடவும் உகந்த நாளாகும்.

2. அமாவாசை நாளில் தர்ப்பணம் செய்யாமல் இருந்தால் என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?

🌟 இந்த அமாவாசை நாளில் தர்ப்பணம் செய்யாமல் இருந்தால் பரவாயில்லை. அடுத்த அமாவாசையில் தர்ப்பணம் செய்வதை தொடரவும்.

3. நடப்பு தமிழ் ஆண்டு எத்தனையாவது ஆண்டு என்பதனை குறிப்பிடவும்?

🌟 நடப்பு தமிழ் ஆண்டு விளம்பி வருடம் ஆகும்.

🌟 திருவள்ளூவர் ஆண்டு : 2049 - 50

விளம்பி வருஷத்திய பலன் :

விளம்பி வருடம் விளைவு கொஞ்சமாரி
அளந்து பொழியு மரசர் - களங்கமுடன்
நோவான் மெலிவரே நோக்கரிதா குங் கொடுமை
ஆவா புகலரி தாம்.

விளக்கம் :

🌟 வேந்தர்களுக்கும் விரோதம் உண்டாகும்.

மழையும் குறைவாக பொழியும்.

🌟 வேந்தர்களாலும், கள்வர்களாலும் ஆயுதங்களாலும் அச்சம் உண்டாகும்.

4. நினைத்த காரியம் நிறைவேற எளிய பரிகாரங்கள் என்ன?

🌟 நினைத்த காரியம் நிறைவேற தினமும் காலையில் விக்னங்களை களைபவரான விநாயகரை வழிபட்டு பணியை தொடங்குதல் மேன்மையை தரும்.

5. சுப காரியங்கள் செய்ய உகந்த மாதங்கள் எவை?

🌟 சுப காரியங்கள் செய்ய உகந்த மாதங்கள் சித்திரை, வைகாசி, ஆவணி, ஐப்பசி, கார்த்திகை, தை மற்றும் மாசி.

6. அசைவ உணவு சாப்பிட்ட பின் கோவிலுக்கு செல்லலாமா?

🌟 அசைவ உணவு சாப்பிட்ட பின் கோவிலுக்கு செல்லக்கூடாது.


Share this valuable content with your friends


Tags

உலக பெருங்கடல் தினம் தேய்பிறையில் வளைகாப்பு வைக்கலாமா? வார ராசிபலன் (31.12.2018 - 06.01.2019) in pdf format எதிரி எனக்கு திருநீறு பூசுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? சனிப்பெயர்ச்சி பலன்கள் 2023-2025 விருத்திராசுரன் தினசரி ராசிபலன்கள் (31.03.2020) சிவனை வழிபடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? சிம்ம லக்னம் உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்? மிதுன லக்னத்தில் கேது இருந்தால் என்ன பலன்?. சீவகனின் நண்பர்கள் இரண்டு பாம்புகள் பிணைந்திருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? கன்னி தன்னு துவா கார்த்திகை தீபத் திருநாள் ! தினசரி ராசிபலன் (11.12.2021) நாரதர் வாஸ்து தவறால் சர்க்கரை வியாதி வருமா? ஜன்னல்களின் முக்கியத்துவம் Puthan