No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




வலது புருவம் துடித்தால் என்ன பலன்?

Jul 03, 2018   Suganya   26259    ஜோதிடர் பதில்கள் 

1. கும்ப லக்னம், 3ல் சூரியன் உச்சம், 12ல் செவ்வாய் உச்சம் எனில் என்ன பலன் உண்டாகும்?

🌟 அரசு வழியில் ஆதாயமான சூழல் உண்டாகும்.

🌟 எதிலும் வெற்றி உண்டாகும்.

🌟 மறைமுக எதிர்ப்புகளை எளிதில் வெற்றி கொள்வீர்கள்.

2. சந்திராஷ்டமம் அன்று வீட்டை அடமானம் வைக்கலாமா?

🌟 சந்திராஷ்டமம் அன்று வீட்டை அடமானம் வைப்பதை தவிர்க்கவும்.

3. ஆவணி மாதத்தில் தேய்பிறை முகூர்த்தத்தில் கிரகப்பிரவேசம் வைக்கலாமா?

🌟 ஆவணி மாதத்தில் தேய்பிறை முகூர்த்தத்தில் கிரகப்பிரவேசம் வைக்கலாம்.

4. என் மகள் செவ்வாய்க்கிழமை ஆயில்யம் நட்சத்திரம், சித்திரை மாதத்தில் பூப்பெய்திருக்கிறாள். அதற்கு என்ன பலன்?

🌟 முயற்சியின் அடிப்படையில் வெற்றி காண்பார்கள்.

🌟 மறைமுக செயல்பாடுகளை உடையவர்கள்.

🌟 எதன் மீதும் பற்று இல்லாதவர்கள்.

5. செவ்வாய் திசை, ராகு புத்தி நடந்தால் என்ன பலன்?

🌟 சுபர் பார்வை மற்றும் சுபர் சேர்க்கைப் பெற்று ராகு புத்தி இருப்பின் வெளியூர் பயணங்களால் மேன்மை உண்டாகும்.

🌟 சகோதரர்களால் அனுகூலமான சூழல் உண்டாகும்.

🌟 தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

🌟 வருமான வாய்ப்புகள் அதிகரிக்கும்.

6. வலது புருவம் துடித்தால் என்ன பலன்?

🌟 ஆண்களுக்கு வலது புருவம் துடித்தால் புகழ் உண்டாகும்.

🌟 பெண்களுக்கு வலது புருவம் துடித்தால் இன்னல்கள் ஏற்படும்.

7. நெற்றியின் வலது பக்கத்தில் மச்சம் இருந்தால் என்ன பலன்?

🌟 பெண்களின் நெற்றியின் வலதுபுறத்தில் மச்சம் இருந்தால் நேர்மையுடன் செயலாற்றக்கூடியவர்கள்.

🌟 ஆண்களின் நெற்றியின் வலதுபுறத்தில் மச்சம் இருந்தால் எதிர்பாராத தனவரவுகள் உண்டாகும்.

8. ஆனி மாதம் வீடு கட்ட தொடங்கலாமா?

🌟 ஆனி மாதத்தில் தாராளமாக வீடு கட்ட தொடங்கலாம்.


Share this valuable content with your friends


Tags

pooja பச்சை கற்பூரத்தால் வீட்டில் இருக்கும் சாமி படத்திற்கு தீபாராதனை காட்டலாமா? 11ம் அதிபதி 8ல் இருந்தால் என்ன பலன்? tortoilse படிக்கும் பொழுது எந்த திசையை நோக்கி அமர்ந்து படிப்பது கனவில் பாம்பு அடிக்கடி வருகிறது. என்னை துரத்துகிறது ஆனால் கடிக்கவில்லை. இதற்கு என்ன பலன்? துலாம் ராசி உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்? அருவியிலிருந்து நீர் கொட்டுவது போல் கனவு கண்டால் daily horosocpe மாவிலை தோரணம் கட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? kundotharan வெள்ளை சேலை உடுத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்? ஜனவரி மாத ராசிபலன்கள் PDF வடிவில்...!! ஐதீகம் கோவில் இடிந்தது போல் கனவு கண்டால் என்ன பலன்? கோவிலில் பாடல் கேட்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? பேரிச்சம்பழம் சாப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? கனவில் கண்டால் என்ன பலன்? raasi kal ஜாதகத்தில் சனி கிரகம் லக்னத்தை பார்த்தால் என்ன பலன்?