No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




இன்றைய வரலாற்று நிகழ்வுகள்..! ஜூலை - 04

Jul 03, 2018   Vahini   579    வரலாற்றில் இன்று 

வரலாற்றில் இன்று - (04.07.2018)

✍ மனித வாழ்க்கை எங்கே தொடங்கும் எங்கே முடியும் என்று யாருக்கும் தெரியாது. அந்த வாழ்க்கையிலும் பாதை எது பயணம் எது என்று நமக்கு புரிவதில்லை. அவ்வாறு தமது பயணங்களையும் பாதைகளாக்கி வாழ்ந்தவர்களே இன்றும் வரலாற்றில் அழியாமல் நிலைபெற்று நிற்கின்றனர்.

✍ அந்த வகையில் இன்றைய நாளில் பிறந்த மற்றும் மறைந்த சரித்திர நாயகர்களின் வாழ்க்கை வரலாறு, முக்கிய கண்டுபிடிப்புகள், முக்கிய தினங்கள், முக்கிய நிகழ்வுகள் ஆகியவை பதிவு செய்யப்பட்டுள்ளது.

✍ விடுதலைப் போராட்ட வீரரும், இந்திய குடியரசின் முன்னாள் பிரதமருமான குல்சாரிலால் நந்தா பற்றியும், நவீன இத்தாலியின் தந்தையான ஜுஸபே கரிபால்டி பற்றியும், இங்கு PDF வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

இன்றைய வரலாற்று நிகழ்வுகளை (ஜூலை 04) PDF வடிவில் பெற இங்கே கிளிக் செய்யுங்கள்....!


Share this valuable content with your friends