No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




மேஷ ராசி, அஸ்வினி நட்சத்திரம் உள்ளவர்கள் என்ன தொழில் செய்யலாம்?

May 02, 2019   Ananthi   3030    ஜோதிடர் பதில்கள் 

1. நான் மகர ராசி, சிம்ம லக்னம். லக்னத்தில் ஆறு கிரகங்கள் சூரியன், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு இருந்தால் என்ன பலன்?

🌟 பொருள் ஈட்டும் திறமை கொண்டவர்கள்.

🌟 நிதானமான செயல்பாடுகளை கொண்டவர்கள்.

🌟 கணக்குகளில் நுட்பத்திறன் உடையவர்கள்.

🌟 பெருந்தன்மை குணம் என்பது குறைவு.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. மேஷ ராசி, அஸ்வினி நட்சத்திரம் உள்ளவர்கள் என்ன தொழில் செய்யலாம்?

🌟 மருத்துவம் தொடர்பான துறைகளில் பணியாற்றலாம்.

🌟 ரசாயன மருந்து தொடர்பான தொழில்கள்.

🌟 கட்டிடம் கட்டுதல் தொடர்பான தொழில்கள் போன்றவற்றை மேற்கொள்ளலாம்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. பல்லி தலையில் விழுந்தால் என்ன பலன்?

🌟 குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து செல்லவும்.

4. 6ல் சூரியன், புதன் மற்றும் குரு இருந்தால் என்ன பலன்?

🌟 எதிர்ப்புகளை வெல்லக்கூடியவர்கள்.

🌟 வித்தைகளை அறிந்தவர்கள்.

🌟 உடல் ஆரோக்கியம் உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. துலாம் ராசிக்காரர்கள் என்ன தொழில் செய்யலாம்?

🌟 பயணம் தொடர்பான தொழில்களை செய்யலாம்.

🌟 உணவு சார்ந்த தொழில்களை செய்யலாம்.

🌟 அழகுக்கலை சார்ந்த தொழில்களை செய்யலாம்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.<


Share this valuable content with your friends


Tags

Weekly Rasipalan in PDF Format!!! விபத்தில் சிக்குவது போல் கனவு நான் ஓடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? நாகதோஷம் உள்ள ஆணை திருமணம் செய்யலாமா? 07.05.2019 Rasipalan in pdf format!! இன்று (13.09.2018) தினப்பலன்கள் PDFவடிவில் மகேந்திர பொருத்தம் இல்லை என்றால் திருமணம் செய்யலாமா? வெள்ளிக்கிழமை நாட்களில் பிறருக்கு பணம் மற்றும் பொருட்களை கைமாற்றாக கொடுக்கலாமா? கேது வலுவான நிலையில் இருந்தால் எந்த மாதிரியான தொழில்களை செய்யலாம்? தேங்காய் தவறுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? கீரை மற்றும் அரிசியை கனவில் கண்டால் நல்லதா? கெட்டதா? மஞ்சள் புடவையை கனவில் கண்டால் என்ன பலன்? நீங்கள் தேய்பிறையில் பிறந்தவர்களா? இது உங்களுக்காக...!! உலக வறுமை ஒழிப்பு தினம் 21.04.2019 Rasipalan in pdf format!! தேய்பிறை வல்லூறு பட்சியில் பிறந்தவர்களா? இதை பாருங்கள்...!! men பஞ்ச பட்சி சாஸ்திரம் என்றால் என்ன? கார்ல் பென்ஸ் ஐப்பசியில் தீபாவளி கொண்டாடுவது ஏன்?