No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




புரட்டாசி மாதத்தில் வளைகாப்பு வைக்கலாமா?

Jul 02, 2018   Suganya   3991    ஜோதிடர் பதில்கள் 

1. புரட்டாசி மாதத்தில் வளைகாப்பு வைக்கலாமா?

💮 கருவுற்ற பெண்ணின் ஒற்றைப்படை மாதமாக புரட்டாசி மாதம் இருக்கும் பட்சத்தில் தாராளமாக வளைகாப்பு வைக்கலாம்.

2. குரு அஸ்தமனம் ஆனால் என்ன பலன்?

💮 நிலையான வருமானம் கிடைப்பதில் காலதாமதம் உண்டாகும்.

💮 பிள்ளைகளால் மன வருத்தங்கள் உண்டாகும்.

💮 புதிய கலைகள் கற்பதில் ஆர்வமின்மை.

3. மேஷ லக்னத்தில் கேது இருந்தால் என்ன பலன்?

💮 எளிமையான தோற்றம் கொண்டவர்கள்.

💮 நிலையான பொருளாதார வசதி கொண்டவர்கள்.

💮 மற்றவர்களை பற்றி அதிகம் சிந்திக்க கூடியவர்கள்.

4. விருச்சக லக்னத்தில் சூரியன், சந்திரன், புதன் இருந்து சுக்கிர திசை நடக்கும் போது என்ன பலன்?

💮 சுக்கிரன் பலமாக இருக்கும் பட்சத்தில் சுபச் செயல்கள் கைகூடும்.

💮 வாழ்க்கையில் வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும்.

💮 எதிர்பாலின மக்களின் ஆதரவு கிடைக்கும்.

💮 கூட்டாளிகள் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.

💮 உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றமான சூழல் உண்டாகும்.

5. பிறந்த குழந்தையை ஆடி மாதம் பிறந்த வீட்டிலிருந்து புகுந்த வீட்டிற்கு அழைத்துச் செல்லலாமா?

💮 ஆடி மாதம் ஒற்றை மாதமாக இருக்கும் பட்சத்தில், பிறந்த குழந்தையை புகுந்த வீட்டிற்கு அழைத்துச் செல்லலாம்.

6. ஜென்ம நட்சத்திரத்தில் இடம் பதிவு செய்யலாமா?

💮 ஜென்ம நட்சத்திரத்தில் இடம் பதிவு செய்யலாம்.

7. பூஜையறை தீப்பற்றி எரிந்தால் கெட்டதா?

💮 கவனக்குறைவால் பூஜையறை தீப்பற்றி எரிந்தால் எவ்விதமான பாதிப்பும் இல்லை.

💮 மேற்கொண்டு இது நிகழாமல் கவனத்துடன் இருக்கவும்.

8. வீட்டின் தலைவாசல் படியில் நிற்கலாமா?

💮 வீட்டின் தலைவாசல் படியில் நிற்கக்கூடாது.


Share this valuable content with your friends


Tags

அடிக்கடி நான் பறப்பது போல் கனவு வருகின்றது. இதற்கு என்ன பலன்? 16.07.2020 rasipalan in pdf format ஜூலை மாத வரலாற்று நிகழ்வுகள் PDF வடிவில்.! தினசரி ராசிபலன் (15.03.2022) ஜீவானந்தம் கோவில் கோபுரத்தை கனவில் கண்டால் என்ன பலன் குழந்தைக்கு எப்போது பெயர் வைக்க வேண்டும்? பைரவர் அந்தகாசூரனை தூக்கி உலகை ஆயிரம் வருடங்களாக வலம் வரல் முட்டை சாப்பிட்டுவிட்டு தீபம் ஏற்றலாமா? self சனிப்பெயர்ச்சி பலன்கள் 2023-2025 19.11.2022 history in pdf format தை மாதம் வளைகாப்பு வைக்கலாமா? செருப்பு அறுந்து போவது போல் கனவு கண்டால் என்ன பலன்? 08.08.2020 rasipalan in pdf format road தினசரி ராசிபலன்கள் (29.08.2020) அறிவுரை தீப ஒளி திருநாளில் எண்ணெய் தேய்த்து குளிப்பது ஏன்? பெஞ்சமின் பிராங்கிளின்