No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




ஆடு குட்டிப்போடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Apr 17, 2019   Ananthi   4065    கனவு பலன்கள் 

1. அடிக்கடி நான் பள்ளிக்கூடத்தில் இருப்பது போலவும், என் தோழிகளுடன் இருப்பது போலவும் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் முக்கியமான செயல்பாடுகளில் கவனம் இல்லாமல் இருப்பதைக் குறிக்கின்றது.

2. ஆட்டை வெட்டி நாய்-க்கு இரத்தத்தை தருவதுபோல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் மனதில் நினைத்த ஆசைகள் விரைவில் நிறைவேறும் என்பதைக் குறிக்கின்றது.

3. என் கனவில் ஒரு நபர் மீது பூரான் ஏறுகிறது. அதை நான் தட்டி விட்டு கொன்று விடுகிறேன். இதற்கு என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

4. ￶￰கணவன் - மனைவி சண்டை போடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் தம்பதிகளுக்கு இடையே மனவருத்தங்கள் அகலும் என்பதைக் குறிக்கின்றது.

5. ஆடு குட்டிப்போடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் தொழில் சார்ந்த முயற்சிகளில் முன்னேற்றமான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

6. இறந்த என்னுடைய அக்கா குழந்தையுடன் வருகிறார்கள். ஆனால் என்னிடம் பேச மாட்டேன் என்கிறார்கள்? இந்த மாதிரி கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் உடல் ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

7. என் காதலி என்னை வேண்டாம் என்று சொல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் நெருக்கமானவர்களுக்கு இடையே ஏற்பட்ட வருத்தங்கள் நீங்கி சுபிட்சம் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.


Share this valuable content with your friends