No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




மகளுக்கு நிச்சயம் செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Apr 10, 2019   Ananthi   2427    கனவு பலன்கள் 

1. விருப்பமில்லாதவருடன் திருமணம் நடப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் எதிர்பாராத செலவுகளால் நெருக்கடியான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

2. கோவிலில் பலியிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் மனதில் நினைத்த காரியம் ஈடேறும் என்பதைக் குறிக்கின்றது.

3. மகளுக்கு நிச்சயம் செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 சுபச் செயல்கள் சார்ந்த முயற்சிகளில் எதிர்பார்த்த அனுகூலமான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

4. கரு கலைவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 கிடைத்த வாய்ப்புகளை தகுந்த முறையில் பயன்படுத்தவில்லை என்பதைக் குறிக்கின்றது.


Share this valuable content with your friends


Tags

October 6 vasthukitchen பத்து பொருத்தங்களில் ஐந்து பொருத்தங்கள் சாதகமாக இருந்தால் திருமணம் செய்யலாமா? வார ராசிபலன் (08.06.2020 -14.06.2020) PDF வடிவில் !! 20.11.2019 rasipalan in pdf format தன்னை பற்றி தற்பெருமை பேசுவதில் வல்லவர் இவர்களே! வாசலில் பொங்கல் வைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? தினசரி ராசிபலன்கள் (10.02.2020) ஆண்கள் மெட்டி அணியலாமா? வாழைப்பழத்தை கனவில் கண்டால் என்ன பலன்? வேலூர் சிப்பாய் எழுச்சி தினம் துலாம் ராசியில் சனி இருந்தால் கிடைக்கும் பலன்கள் ! ஏமாங்கத நாட்டின் அடுத்த அரசர் daily rasipalan 31.01.2020 in pdf format 30.12.2018 Rasipalan in pdf format !! ஒரு பெண் என்னிடம் வந்து பணம் கேட்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? என் மாங்கல்யத்தை கழட்டி தருமாறு ஆண் ஒருவர் கட்டாயப்படுத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்? பிப்ரவரி 04 மாட்டு சாணம் வார ராசிபல்ன்கள் 24.09.2018 - 30.09.2018