No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




கிணறு தோண்டுவது போல் கனவு வந்தால் என்ன பலன்?

Mar 26, 2019   Ananthi   4584    கனவு பலன்கள் 

1. என்னுடைய தாலியை வேறொருவர் வைத்திருந்து தருவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 மனதிற்கு நெருக்கமானவர்களின் செயல்பாடுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

2. கைப்பேசி தொலைந்து போவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 செய்யும் செயல்களை பதற்றமின்றி செய்ய வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

3. கிணறு தோண்டுவது போல் கனவு வந்தால் என்ன பலன்?

🌟 தொழில் சார்ந்த புதிய முதலீடுகளில் சற்று கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

4. வளைகாப்பு செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 மனதிற்கு விரும்பிய சுபச் செயல்கள் கூடிய விரைவில் ஈடேறும் என்பதைக் குறிக்கின்றது.


Share this valuable content with your friends


Tags

மாலை சுற்றி குழந்தை பிறந்தால் நல்லதா? சுக்கிரன் மற்றும் ராகு இணைந்திருந்தால் என்ன பலன்? எதிலும் எளிமை உடையவர்கள் இவர்கள் தான்! புதன் பகவான் வழிபாடு தினசரி ராசிபலன்கள் (29.07.2020) கிளியை கனவில் கண்டால் என்ன பலன்? kodiswarar சிவெத்லானா சவீத்ஸ்கயா இறந்தவர்கள் சர்ச்சை செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? பழைய வீட்டை இடித்து கட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? தேசிக விநாயகம் பிள்ளை பிணத்தை கட்டி தூக்கி கொண்டு போவது போல் கனவு கண்டால் என்ன பலன்? ஜாதகத்தில் 9-ம் கட்டத்தில் சுக்கிரன் இருந்தால் என்ன பலன்? கல்வியில் ஆர்வம் 16.12.2020 Rasipalan in PDF Format!! சஷ்டி விரதத்தை கடைபிடிப்பது எப்படி? பிறருக்கு பணம் கொடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? கான் அப்துல் கஃபார் கான் மாங்கல்யம் தொலைந்து போவது போல் கனவு கண்டால் என்ன பலன்? piramma mugortham