No Image
 Wed, Jul 03, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




குளிகையில் முகூர்த்தம் வைக்கலாமா?

Mar 26, 2019   Ananthi   564    ஜோதிடர் பதில்கள் 

1. பௌர்ணமி நாளில் கரிநாள் வந்தால் சுபகாரியம் செய்யலாமா?

🌟 பௌர்ணமி நாளில் கரிநாள் வந்தால் சுபகாரியம் செய்வதை தவிர்க்கவும்.

2. குளிகையில் முகூர்த்தம் வைக்கலாமா?

🌟 குளிகையில் முகூர்த்தம் வைக்கலாம்.

3. திசாபுத்தி என்றால் என்ன?

🌟 திசாபுத்தி என்பது ஒரு குறிப்பிட்ட காலம் வரை ஒரு கிரகத்தின் ஆதிக்கத்தில் இருப்பது ஆகும்.

4. திருமணத்தடை விலக என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?

🌟 வெள்ளிக்கிழமைதோறும் மகாலட்சுமியை வழிபட்டு வரவும்.

5. 6-ல் சந்திரன் மற்றும் கேது இருந்தால் என்ன பலன்?

🌟 வயிறு தொடர்பான பிரச்சனைகள் தோன்றி மறையும்.

🌟 பெருந்தன்மை குணம் கொண்டவராக இருக்கக்கூடியவர்கள்.

🌟 எதிரிகளை வெல்லும் ஆற்றல் கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.


Share this valuable content with your friends