No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




பேருந்தை கனவில் கண்டால் என்ன பலன்?

Jun 29, 2018   Suganya   12445    கனவு பலன்கள் 

1. தண்ணீரில் இறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌞 தண்ணீரில் இறப்பது போல் கனவு கண்டால் மனதில் இருந்து வந்த இன்னல்கள் குறையும்.

2. பேருந்தை கனவில் கண்டால் என்ன பலன்?

🌞 பேருந்தை கனவில் கண்டால் தொழிலில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும்.

3. என் நண்பனின் குழந்தைக்கு மஞ்சள் நீராட்டு விழா செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌞 உங்கள் நண்பனின் குழந்தைக்கு மஞ்சள் நீராட்டு விழா செய்வது போல் கனவு கண்டால் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும்.

🌞 நிதானமான பேச்சுகளால் நன்மை உண்டாகும்.

4. இறந்தவர்களை வீட்டுக்கு அழைத்து வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌞 இறந்தவர்களை வீட்டுக்கு அழைத்து வருவது போல் கனவு கண்டால் உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த இன்னல்கள் குறையும்.

5. தேங்காய் தலையில் விழுந்தது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌞 தேங்காய் தலையில் விழுந்தது போல் கனவு கண்டால் புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படவேண்டும்.

🌞 குழந்தைகளின் செயல்பாடுகளில் கவனம் வேண்டும்.

6. கொதிக்கும் எண்ணெயை அடையாளம் தெரியாத நபர்கள், என் மீது ஊற்றுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌞 இந்த மாதிரி கனவு கண்டால் பந்துக்களால் (உறவினர்கள்) ஏற்பட்ட மன வருத்தங்கள் நீங்கும்.

🌞 தடைபட்ட காரியம் இனிதே நடைபெறும்.

7. கோவிலில் கிடைத்த பணத்தை திருப்பதி உண்டியலில் போடுவதாக கனவு கண்டால் என்ன பலன்?

🌞 கோவிலில் கிடைத்த பணத்தை திருப்பதி உண்டியலில் போடுவதாக கனவு கண்டால் மேன்மையான சூழல் உண்டாகும்.

8. திருமணம் முடிந்து பெண்ணை அழைத்து செல்வதாக கனவு கண்டால் என்ன பலன்?

🌞 திருமணம் முடிந்து பெண்ணை அழைத்து செல்வதாக கனவு கண்டால் எண்ணிய காரியம் நிறைவடைய சிறிது காலதாமதம் உண்டாகும்.


Share this valuable content with your friends


Tags

இந்தியாவின் எடிசன் உள் அமைப்பு sisters ஆகஸ்ட் 19 pdf லக்னத்தில் செவ்வாய் இருந்தால் என்ன பலன்? சிறைச்சாலையில் தண்டனை பெறுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? சார்க் அமைப்பு narasimi poojai தினசரி ராசிபலன் (04.12.2021) - எந்தெந்த ராசிக்காரர்களுக்கு கருத்து வேறுபாடுகள் நீங்கும் நாள் ? தினசரி ராசிபலன்கள் (25.03.2020) மஞ்சள் சேலையை கனவில் கண்டால் என்ன பலன்? தினசரி ராசிபலன்கள் (29.08.2020) roja ஏழரைச் சனி நடக்கும் போது திருமணம் செய்யலாமா? சர்வதேச தேயிலை தினம் 23.01.2021 Rasipalan in PDF Format!! பெண்கள் நவகிரக மோதிரம் அணியலாமா? அமாவாசை நாட்களில் அசைவம் சாப்பிடலாமா? பீரோவை வடக்கு திசையை பார்த்து வைக்கலாமா? வீட்டின் ஒரே சுவற்றில் தலை வாசற்படி மற்றும் மற்ற இரு அறைகளின் வாசற்படியும் இருக்கலாமா?