No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




திருமண தம்பதியர்களின் படத்தை எத்திசையை நோக்கி வைக்க வேண்டும்?

Jun 29, 2018   Suganya   875    ஜோதிடர் பதில்கள் 

1. திருமண தம்பதியர்களின் படத்தை எத்திசையை நோக்கி வைக்க வேண்டும்?

🌞 திருமண தம்பதியர்களின் படத்தை தெற்கு திசையை விடுத்து மற்ற திசையை நோக்கி வைக்கலாம்.

2. சுக்ர திசையில், சனி புத்தி நடந்தால் என்ன பலன்?

🌞 சனி தேவர் பலமாக இருக்கும் பட்சத்தில் பழைய உலோகம் சம்பந்தமான தொழிலில் மேன்மை உண்டாகும்.

🌞 வாகனப் பயணங்களால் அனுகூலம் ஏற்படும்.

🌞 தொழிலில் நம்பிக்கையான வேலையாட்கள் கிடைப்பார்கள்.

3. திருமணப்பொருத்தம் அவசியமா?

🌞 திருமணப்பொருத்தமும், பாவக ரீதியான ஆய்வுகளும் ஒரு திருமணத்திற்கு அவசியமாகும்.

4. திருமண மண்டபத்தில் முதல் நிகழ்ச்சியாக சீமந்தம் செய்யலாமா?

🌞 திருமண மண்டபத்தில் முதல் நிகழ்ச்சியாக சீமந்தம் செய்யலாம்.

5. ஆனி மாதம் தேய்பிறையில் வரும் முகூர்த்தத்தில் வாசல் வைக்கலாமா?

🌞 ஆனி மாதம் தேய்பிறையில் வரும் முகூர்த்தத்தில் வாசல் வைக்கலாம்.

6. சிம்ம லக்னத்தில் 9ஆம் இடத்தில் குருவும், சனிபகவானும் வக்ரத்தில் இருந்தால் என்ன பலன்?

🌞 தந்தையுடன் அடிக்கடி விவாதங்கள் உண்டாகும்.

🌞 பெரியோர்களை பகைத்துக்கொள்ளக் கூடியவர்கள்.

🌞 திடமான மனதை உடையவர்கள்.

🌞 எதையும் விரும்பி கற்க கூடியவர்கள்.

7. மனைவி கர்ப்பமாக இருக்கும்போது புது வீட்டிற்கு கிரகப்பிரவேசம் செய்யலாமா?

🌞 மனைவி கர்ப்பமாக இருக்கும்போது புது வீட்டிற்கு கிரகப்பிரவேசம் செய்யக்கூடாது.

8. சக்கரத்தாழ்வாரை எத்தனை முறை வலம் வர வேண்டும்?

🌞 சக்கரத்தாழ்வாரை நான்கு முறை வலம் வர வேண்டும்.


Share this valuable content with your friends


Tags

monday horoscope - 09.07.2018 வெள்ளை மாட்டை கனவில் கண்டால் என்ன பலன்? 06.06.2019 Rasipalan in pdf format!! வலதுபுறக் காதின் நுனியில் மச்சமிருந்தால் என்ன பலன்? daily horoscope 17.01.2020 அனுசுயா தேவி அரசு ஊழியர்களை கனவில் கண்டால் என்ன பலன்? சாம் மானெக்ஷா அமாவாசையன்று திருமணம் செய்யலாமா? ஜூலை 10 today rasipalan 01.06.2020 நண்டை கனவில் கண்டால் என்ன பலன்? எந்தெந்த நாட்களில் முடி திருத்தம் செய்யக்கூடாது? magara poojai துலாம் ராசிக்கு தெற்கு வாசல் வைக்கலாமா? தேவேந்திரன் ததீசி முனிவரை காணுதல் எனது பாட்டிக்கு நான் குங்குமம் கொடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? மஞ்சள் சேலையை கனவில் கண்டால் என்ன பலன்? சனி புத்தி நடந்தால் என்ன பலன்? உயர் பதவிகளில் உள்ள இடையூறுகளை தகர்க்கக்கூடியவள்