No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




குலதெய்வத்தை கனவில் கண்டால் என்ன பலன்?

Jun 22, 2018   Dharani   7099    கனவு பலன்கள் 

1. குலதெய்வத்தை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 குலதெய்வத்தை கனவில் காண்பது வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்க இருப்பதைக் குறிக்கிறது.

🌟 புகழ் மற்றும் மதிப்புகள் உயரும்.

🌟 தொழில் வாய்ப்புகள் உண்டாகும்.

🌟 மேலும், சகல சௌபாக்கியங்களும் உண்டாகும்.

2. கழுகை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 கழுகை கனவில் காண்பது நன்மைகள் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

🌟 செய்தொழிலில் எதிர்பாராத இலாபம் உண்டாகும்.

🌟 பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும்.

🌟 மேலும், தெய்வப் பணிகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.

3. ஆடு குட்டி போடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 ஆடு குட்டி போடுவது போல் கனவு கண்டால் இன்னல்கள் நீங்கும்.

🌟 பணியில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும்.

🌟 செய்தொழிலில் எதிர்பாராத இலாபம் உண்டாகும்.

🌟 மேலும், குடும்பத்தில் புதிய நபர்களின் வருகை உண்டாகும்.

4. குரங்கு கனவில் வந்தால் என்ன பலன்?

🌟 புதிய இடப்பெயர்ச்சி ஏற்படும்.

🌟 மனதை தியானம் மூலம் ஒருநிலைப்படுத்துதல் நற்பெயரைக் கொடுக்கும்.

🌟 ஆஞ்சநேயர் வழிபாடு அனுகூலத்தைக் கொடுக்கும்.

5. கனவில் தேர் வந்தால் என்ன பலன்?

🌟 கனவில் தேர் வருவது தன இலாபத்தைக் குறிக்கிறது.

🌟 செய்யும் தொழிலில் நற்பெயர் கிடைக்கும்.

🌟 பிரபலமாகும் யோகம் உண்டு.

🌟 எதிரிகளும் இவர்களின் செயல்பாடுகளை புகழ்ந்து பேசும் நிலை அமையும்.

🌟 பொன், பொருள் சேர்க்கை கூடும்.

🌟 வாகன யோகம் ஏற்படும்.


Share this valuable content with your friends


Tags

ஒரே இடத்தில் திரும்பத் திரும்ப வழி தெரியாமல் சுற்றி வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்? 04.08.2020 rasipalan in pdf format பாம்பை அடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? தந்தை இறந்தது போல் கனவு கண்டால் என்ன பலன்? தினசரி ராசிபலன்கள் (14.08.2020) thanushu ஆயுள் ரிஷப லக்னம் உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்? தினசரி ராசிபலன் (27.11.2021) அடிக்கடி இறந்தவர்கள் கனவில் வந்தால் என்ன பலன்? சனிமகா திசையில் நன்மைகள் பெற என்ன செய்ய வேண்டும்? தினசரி ராசிபலன்கள் (13.02.2020) மனைவி கர்ப்பமாக இருக்கும்போது மாலை அணியலாமா? வீடு கட்டி வாடகைக்கு விடுவதால் ஏற்படும் நன்மை ஒரு கிராமத்தில் தொடர்ச்சியாக உடல்நலக் குறைவால் ஒவ்வொருவராக இறப்பதற்கு வாஸ்து குறைபாடுகள் காரணமா? தமிழ் புத்தாண்டு ராசிபலன்கள் புதிய அறிமுகம் கிடைக்கும் feb 17 history அழுகிப்போன காய்கறிகளை கனவு கண்டால் திருப்பதிக்கு சென்று பெருமாளை தரிசனம் செய்து கொண்டு வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்?