No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




ஆனி மாத ராசிபலன்கள்... PDF வடிவில் !!

Jun 22, 2018   Rathipriya   557    இன்றைய ராசிபலன் 

⭐ ஆனி மாதம் சூரியன் மிதுன ராசியில் சஞ்சரிக்கும் காலம் என்பதால் இதனை மிதுன மாதம் என்றும் அழைப்பர். ஆனி மாதத்தில் வரும் கேட்டை நட்சத்திர நாளில் ஜேஷ்டாபிஷேகம் என்ற விழா ஆலயங்களில் நடைபெறும்.

👉 சூரியன் மிதுன ராசியிலும், சூரியனின் நட்சத்திரமான உத்திரத்தில், அதாவது, கன்னி ராசியில் சந்திரனும் சஞ்சரிப்பது ஆனித் திருமஞ்சன நாளாகும்.

👉 சிதம்பரம் நடராஜப் பெருமான் ஆலயத்தில் வருடத்திற்கு இரண்டு முறை பிரம்மோற்சவம் நடக்கும். மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை நட்சத்திரத்தை மையமாகக் கொண்டு ஆருத்ரா தரிசனப் பெருவிழாவும், ஆனி மாதத்தில் வரும் உத்திர நட்சத்திரத்தை மையமாகக் கொண்டு ஆனித் திருமஞ்சனத் திருவிழாவும் ஒவ்வொரு வருடமும் நடைபெறும்.

👉 இவ்வளவு சிறப்பு வாய்ந்த ஆனி மாதம், ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறது.

👉 இங்கு ஒவ்வொரு ராசிக்காரர்களுக்குமான ஆனி மாத ராசிபலன்கள் நித்ராவின் ஆஸ்தான ஜோதிடரால் மிக துல்லியமாக கணிக்கப்பட்டு PDF வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆனி மாத ராசிபலன்களை PDF வடிவில் பெற இங்கே கிளிக் செய்யுங்கள்.


Share this valuable content with your friends