No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




அமாவாசையில் வீடு வாங்கலாமா?

Feb 14, 2019   Ananthi   523    ஜோதிடர் பதில்கள் 

1. கர்ப்பமான பெண்ணின் பழைய நகையை போட்டு புதிய நகையை எடுக்கலாமா?

🌟 கர்ப்பமான பெண்ணின் பழைய நகையை போட்டு புதிய நகையை வாங்கலாம்.

2. சுக்கிர திசை, சுக்கிர புத்தி நடந்தால் என்ன பலன்?

🌟 இசைத்துறையில் நாட்டம் உண்டாகும்.

🌟 ஆடை மற்றும் ஆடம்பர பொருட்களின் சேர்க்கை உண்டாகும்.

🌟 திருமணம் போன்ற சுபகாரியம் கைக்கூடும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. அமாவாசையில் வீடு வாங்கலாமா?

🌟 அமாவாசையில் வீடு வாங்குவதை தவிர்த்து மற்ற சுப தினங்களில் வாங்கவும்.

4. பூரம் நட்சத்திரம் உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 பிடித்த உணவுகளை சாப்பிடுவதில் விருப்பம் உள்ளவர்கள்.

🌟 பொருள் சேமிப்பதில் நாட்டம் உடையவர்கள்.

🌟 கனிவான சொற்களை பேசக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.


Share this valuable content with your friends


Tags

14.10.2018 Rasipalan in PDF Format !! பாம்பு கடிப்பது விதவையை கனவில் கண்டால் என்ன பலன்? மதில் சுவர்கள் எந்த பக்கம் உயர்வாக இருக்க வேண்டும்? பகல் சாமி அறையில் எத்தனை விளக்குகள் ஏற்றலாம்? murder kula eivam நாய் துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்? rasipalan pdf format 23.06.2019 ராகு சேர்க்கை இருந்தால் என்ன பலன்? கத்தியை சுழற்றிய இளவரசி முதன்முதலில் அஷ்டமி அன்று மொட்டை அடிக்கலாமா? வீட்டின் மேல் இடி விழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? மயில் தோகை விரித்து ஆடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? எனக்கு யானை மாலை போடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? வியாபாரத்தில் மேன்மையான சூழ்நிலைகள் காணப்படும் உலக காற்று தினம் பிரசுதி kanavu palangl