No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




ராகுகேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020..... PDF வடிவில் !!

Feb 07, 2019   Dharani   83318    இன்றைய ராசிபலன் 

👉இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து கோள்களும் நம்மை இயக்கிக் கொண்டே இருக்கின்றன. அவற்றில் நம்மை இயக்கும் தன்மை கொண்ட கோள்கள் என நம் முன்னோர்கள் ஒன்பது கோள்களை வரையறுத்துள்ளனர். அவற்றுள் ஒன்றுதான் நவகிரகங்களில் நிழல் கிரகம் என்று அழைக்கப்படும் ராகு மற்றும் கேது. தற்போது நடைபெறவுள்ள ராகு கேது பெயர்ச்சி, மனிதர்களின் வாழ்க்கையில் மிக முக்கியமான ஒரு மாற்றத்தை உருவாக்கக்கூடியதாக இருக்கின்றன.

வாக்கிய பஞ்சாங்கத்தின்படி :

👉ராகுபகவான் விளம்பி வருடம் மாசி மாதம் 1ஆம் தேதியான 13.02.2019 புதன்கிழமை அன்று பகல் 01.25 மணிக்கு புனர்பூசம் நட்சத்திரம் மூன்றாம் பாதமான மிதுன ராசிக்கு பெயர்ச்சி அடைகின்றார்.

👉கேதுபகவான் விளம்பி வருடம் மாசி மாதம் 1ஆம் தேதியான 13.02.2019 புதன்கிழமை அன்று பகல் 01.25 மணிக்கு உத்திராடம் நட்சத்திரம் முதல் பாதமான தனுசு ராசிக்கு பெயர்ச்சி அடைகின்றார்.

திருக்கணித பஞ்சாங்கத்தின்படி :

👉ராகுபகவான் விளம்பி வருடம் மாசி மாதம் 22ம் தேதி பின்னிரவு (அதிகாலை) 5.46 மணிக்கு அதாவது 07.03.2019 அன்று புனர்பூசம் நட்சத்திரம் மூன்றாம் பாதமான மிதுன ராசிக்கு பெயர்ச்சி அடைகின்றார்.

👉கேதுபகவான் விளம்பி வருடம் மாசி மாதம் 22ம் தேதி பின்னிரவு (அதிகாலை) 5.46 மணிக்கு அதாவது 07.03.2019 அன்று உத்திராடம் நட்சத்திரம் முதல் பாதமான தனுசு ராசிக்கு பெயர்ச்சி அடைகின்றார்.

👉2019-2020ஆம் ஆண்டிற்குரிய ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் ஒவ்வொரு ராசி வாரியாக மிகத் தெளிவாகவும், துல்லியமாகவும் PDF வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் (2019-2020) PDF வடிவில் பெற இங்கே கிளிக் செய்யுங்கள்.


Share this valuable content with your friends


Tags

விநாயகரை கனவில் கண்டால் என்ன பலன்? வயதில் சிறியவர்களை வண்ங்குவது எப்படி? சதய நட்சத்திரம் உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்? தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்ட தினம் வாஸ்து நாட்களில் கிரகப்பிரவேசம் செய்யலாமா? அகந்தை பெருமாள் மலை கோவிலில் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? பெண் பார்க்க வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்? ராகுல் டிராவிட் சபரிமலைக்கு செல்லும் வழிகள் இவர்கள் பிரகாசமான முகம்... திறமை மிக்கவர்களாக இருப்பார்கள்...!! காதணி கீழே விழுந்து தொலைந்து போவது போல் கனவு கண்டால் என்ன பலன்? உலக வெண்புள்ளி தினம் சௌரவ் கங்குலி வாழை மரத்திலிருந்து பழம் தினசரி ராசிபலன்கள் (13.06.2020) தினசரி ராசிபலன் 11ல் சனி இருந்தால் என்ன பலன்? வாசி என்றால் என்ன? திருட்டுப்போனது போல் கனவு கண்டால் என்ன பலன்?