No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




பிப்ரவரி 08 - இந்தியாவின் 3வது குடியரசுத் தலைவர் பிறந்த தினம் - PDF வடிவில்...

Feb 06, 2019   Arunkumar   840    வரலாற்றில் இன்று 

வரலாற்றில் இன்று - (08.02.2019)

✍ சாதனையின் மறுபக்கமே வரலாறு. இவ்வுலகை விட்டு தான் சென்றாலும், அவர்கள் செய்த மாபெரும் சாதனைகளையும், கண்டுபிடிப்புகளையும் நினைவுகூறுவதே வரலாறு.

✍ சிறப்பு வாய்ந்த வரலாற்று நிகழ்வுகளை நினைவுக்கூறுவது மிக முக்கியம். அந்த வகையில் பிப்ரவரி மாதம் பிறந்த சாதனை நாயகர்கள் பற்றியும், முக்கிய கண்டுபிடிப்புகள் பற்றியும், பிப்ரவரி மாதத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளையும், பிப்ரவரி மாதத்தின் முக்கிய தினங்களையும் தெரிந்து கொள்வோம்.

✍ ஜாகீர் உசேன் பற்றியும், திமீத்ரி மெண்டெலீவ் பற்றியும் இங்கு PDF வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

இன்றைய வரலாற்று நிகழ்வுகளை (பிப்ரவரி 08) PDF வடிவில் பெற இங்கே கிளிக் செய்யுங்கள்...!


Share this valuable content with your friends