No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




வாஸ்துவும் - கிழக்கு பகுதியின் நன்மைகளும்!

Jun 28, 2018   Dharani   517    வாஸ்து 

வாஸ்துவில் உள்ள நல்ல அமைப்புகளும், அதனால் நமக்கு ஏற்படும் நன்மைகளை பற்றியும் பார்ப்போம்.

கிழக்கு பகுதியின் நல்ல அமைப்புகள் :

1. கிழக்கு பகுதி மொத்த இடத்திற்கு தாழ்வாக இருப்பது.

2. கிழக்கு பகுதியில் நீர் நிலைகள் இருப்பது.

3. கிழக்கு பகுதியில் வீட்டிற்கும், காம்பவுண்ட்டும் நல்ல திறந்தவெளி இருப்பது.

4. கிழக்கு பகுதியில் மரங்கள் ஏதும் இல்லாமல் இருப்பது.

5. கிழக்கு பகுதியில் வீட்டினுள் 4ஒ4, 6ஒ4, 8ஒ4, 6ஒ6 போன்ற அமைப்புகளில் ஜன்னல் இருப்பது.

6. ஜன்னலை திறக்கும்போது வானம் தெரியும்படி அமைப்பு இருப்பது.

7. வீட்டை விட ரோடு அமைப்பு தாழ்வாக இருப்பது.

8. கிழக்கு பகுதி போர்டிகோ அமைப்பு 5 அல்லது 6 அடி அகலத்தில் இருப்பது.

9. கிழக்கு பகுதியில் வடக்கு 50மூ சதவிகிதத்தில் முக்கிய கேட், முக்கிய வாசல் வருவது.

10. கிழக்கு பகுதியில் வடக்கு 50மூ க்குள் ரோடுகுத்து, ரோடு பார்வை, தெருக்குத்து, தெரு பார்வை வருவது.

பயன்கள் :

1. ஆண், பெண் இருவருக்குமே சரியான வயதில் திருமணம்.

2. குழந்தை பாக்கியம் உறுதியாக இருக்கும்.

3. தெளிவான மன நிலை.

4. நல்ல மன நிலை.

5. பெண்களுக்கு நிரந்தர வருமானம்.

6. அரசாங்க வேலை வாய்ப்பு (பெண்களுக்கு)

7. குடும்பத்தில் உள்ளவரின் அனைவருக்கும் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு.

8. கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.

9. தன்னலம் அற்றவர்களாக இருப்பார்கள்.


Share this valuable content with your friends