No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




ஒரு பாம்பை விரட்டி அடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Jan 29, 2019   Ananthi   22866    கனவு பலன்கள் 

1. என் மகள் வயதிற்கு வந்தது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் வாழ்க்கையில் சில முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

2. மாடு துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் உடல் ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

3. உயிரோடு இருப்பவர்கள் சடலமாக இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் உங்களுக்கு நெருக்கமானவர்களின் பிரச்சனைகள் குறையும் என்பதைக் குறிக்கின்றது.

4. மாட்டை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 மாட்டை கனவில் கண்டால் சில தடைகளுக்கு பின், எண்ணிய எண்ணம் ஈடேறும்.

5. பாம்பு பறந்து வந்து கடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் மனதில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும்.

6. காதலியை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 காதலியை கனவில் கண்டால் வாழ்க்கையில் புதுவிதமான அனுபவம் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

7. ஒரு பாம்பை விரட்டி அடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 ஒரு பாம்பை விரட்டி அடிப்பது போல் கனவு கண்டால் செயல்களில் இருந்து வந்த தடைகள் விலகும் என்பதைக் குறிக்கின்றது.


Share this valuable content with your friends